கவிதைகள்மொழி தாய் மொழி தினம்… பதிவிட்டவர் Shahana - February 21, 2021 0 661 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனது அல்ல. அதுவே நம் வாழ்க்கை. ஒரு இனத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்வது மொழி. மொழியின்றி மனித குலத்துக்கு சிந்தனை கிடையாது. சிந்தனை இல்லாமல் மனிதன் கிடையாது.