தூக்கம்

0
294
Picsart_23-09-16_07-58-19-839

தூக்கம் நீண்டால் அதனால் என்றும்
தூயரம்தான் ஓடிவரும்! உயிரைக் கொள்ளும்
தூக்கத்தை அளவிட்டு, உனக்கு வேண்டும்
தூக்கத்தை அளந்து கொண்டால் அதுவே போதும்!
ஆக்கத்தை செய்கின்ற மனித பிறவியில்
அளவறிந்தே ஆய்வுகளை எடுக்க கண்டோம்!
போங்கன்னு திரிகின்ற மனிதரில்
புரையோடிச் சாகித்ய துக்கம் நீளும்!
விண்ணதனின் தங்குகின்ற மேகக் கூட்டம்
விருப்பமுடன் தூக்கத்தை நீண்டு மானால்
மண்ணில் உயிரெல்லாம் நிலைப்ப தில்லை
மக்களுக்கு வருமைதான் பெருகிக் தேற்றும்.
ஏண்திசையும் பறந்து செல்லும் காற்றே! மக்கள்
எண்ணத்தில் தங்காது தூங்கு மானால்
விண்ணில்லை தங்காது தூங்கு மானால்
விண்ணிலை! மண்ணில்லை! உலக மில்லை!
விருந்தயரும் மக்களில்லை! வாழ்வு மில்லை!
துக்கம் தோல்வியை தழவும் எந்நாளும்
கற்ற கல்வி பயன்பெற ,உயர முயற்சி செய்
விழிப்பின் விளைவு வெற்றி பெறுவாய்
விரைந்து செல் எழுந்திரு! துக்கத்தை விரட்டு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments