தென்றலின் சிறுதேடல்…

0
968

 

 

 

 

காற்றே…..
எனை நீ ஸ்பரிசித்த நொடி
என் மழலை மொழி – உனை
சிதற வைத்தது……

இயற்கையை விலக்கி சுவைத்த
கவிச்சையின் நாற்றம் – உனை
கலங்க வைத்தது……

கரு மேகத்தோடு பந்தயித்த
தெரு வாகன புகைகள் – உனை
நிலைதளம்ப வைத்தது…..

மனித மிருகங்களின் விரலின்
நடுவிருக்கும் போதை புகை – உனை
ரௌத்திருக்க வைத்தது…..

என் அன்னையே – பலநாள்
உன் தவ பலனால் மறு
பிறவி எடுக்கும் நேரமிது
……புது யுக தென்றலாய்…..

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments