நம்ம SundaY

0
711

 

 

 

 

எல்லா நாளுமே ஒரே நாள்தானே.. அப்படி இருக்குறப்போ அதென்ன Sunday மட்டும் ஸ்பெஷல் அப்படினு எண்ணத் தோணுதா?

கண்டிப்பா சன்டே மட்டுமில்ல எல்லா நாளுமே ஏதோ ஒரு வகையில ஸ்பெஷல்தான். ஒரு நாளோட உண்மையான ஆச்சரியங்களையும் சோர்வையும் எது தீர்மானிக்குது.. ரொம்ப யோசிக்க வேணாம். நம்மோட நேர் மறை எண்ணங்கள்.

பாஸிடிவ் நெகடிவ்னு நாம க்ரியேட் பன்ற வைப்தான் நம்மோட நாள அப்படியே முடிச்சு வைக்குது. ஆனா ஒவ்வெரு நாளும் நமக்கு ஏதோ ஒரு Lesson கற்றுத்தருது இல்லையா.. கண்டிப்பா உங்களுக்கும் அது போல ஏதோ ஒரு நாள் அமைந்திருக்கும்.

“அட இத செஞ்சிருக்க வேணாமே..!”னு தோணியிருக்கும். “அடடா இதே போல எல்லா நாளும் அமைஞ்சா கவலையே இல்லை…!”னு உங்கள ஏதோ ஒரு நாள் ஆட்டம் போட வைத்திருக்கும். அப்படியான நாட்களில் நிகழ்ந்த அனுபவங்களை இப்போதே பகிர்ந்து கொள்ளுங்கள்…

உங்கள் எழுத்தாளர் கணக்கில் நுழைந்து எண்ணங்களை பகிருங்கள் https://neermai.com/உள்-நுழை/

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments