பாவாணர்

0
423
vikatan_2019-05_24b4f086-df1e-4361-9f37-002cc5374a6c_paavanar_11007-28ca616d
கள்ளமற்ற மழலையுள்ளம்முடைய
கரும்பொன் மேனி நோக்குடைமை
தாய் மொழி பொன் நிகரற்ற
புலமையுடைய செந்தமிழன்
சுரங்க சொல்லும் கருத்தினை
தமிழில் அறிவுடையான்
சிந்தனை செய்யலை மாதத்தின்
செல்லுடையோன்
உயர் தமிழ் மொழியான தனிகை
திற குடிசை பாண்புடையான்
தமிழைக் கமழச் செய்து
முக்கனி அறியுடையன்!
இனிய தமிழ்க் கல்வி புகட்டும்
உயர் தனி பணியொழுக்க
பண்புடையோன்
தென்மொழி மில் உயர்வானது
தமிழ் ஏட்டில் எழுதியவன்
நூன்புல நூழைபல
ஆள்வினையுடையவன்
செந்தமிழ் நேரான உருவாகும்
வல்லமையுடையன
தமிழ் யென் தசையென்ற
வாய்க்குப் பெற்று தமிழன் இவனே
தனி பெரும்நாட்டிற்க்கு புகழ் தந்து
வான்புகழ் கண்டு தமிழ் உயிரான
தமிழ், உலக மொழிகளில் முத்தது எனவும் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும் ஆரியமொழிகளுக்கு மூலமாகவும் விளங்கிய மொழி எனவும் பாவாணர்
பல மொழிகளுக்குத் தன் சொற்கள் பலவற்றை அளித்த மொழி தமிழ் என ஆதாரங்களுடன் மெய்ப்பித்தவர்
தமிழின் வேர்ச் சொல் வளத்தையும் செழுமையையும் சுட்டிக் காட்டி, அதன் வளர்ச்சிக்கான வழியையும் தன் நூல்களின் வாயிலாக உலகிற்கு
எடுத்து இயம்பியுள்ளார்
தமிழ், உலக மொழிகளில் முத்தது எனவும் திராவிட மொழிகளுக்குத் தாயாகவும் ஆரியமொழிகளுக்கு மூலமாகவும் விளங்கிய மொழி எனவும் பாவாணர்
தனித் தமிழுக்காகத் தம் இறுதி மூச்சு உள்ளவரை உழைத்த உயர்நெறியாளர்
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments