பிரியாமனவள்

0
478
anishjblog_035-190470c4

பிரியாமனவள் பிரியா விடை

தந்து

பிரிந்து சென்றால் காலங்கள்

கடந்து சென்றது என் காதல்

மறையவும் இல்லை மறக்கவும்

இல்லை

என் வாழ்வின் முதலும் நீயே

முடிவும் நீயே

என்றும் உன்னில் நான் என்னில்

நீ..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments