பெண்ணின் போற்றல்

0
1339

நாம் வாழும் பூ‌மியையு‌ம் தே‌வி என்று அழைக்கிறோம் , பெ‌ண்‌கள் சிறந்த பாசமிக்கவர்கள் ஒரு பெண் உறவு அன்பைப் பல உறவுகளில் இறுதியாகத் தாய்மை அடைகிறாள்.அந்த தாய்மையின் சிறப்பு எதற்கும் ஈடாகாது .தாயை‌ச் சிற‌ந்த கோ‌யிலு‌ம் இல்லை..ஒரு நல்ல தாய், நூறு ஆசிரியர்களுக்குச் சமம்.பெண் மனம் அறிவு பெறுவதைப் பொறுத்தே மனித சமுதாய‌ம் அறிவும் வளர்ச்சியு‌ம் பெறுகிறது .அழகான பெண் கண்களுக்கு விருந்து அளிக்கிறாள். குணமுள்ள பெண் இதயத்துக்கு இதம் அளிக்கிறாள்.

பெண்ணின் சரித்திரம்தான் பெரும் கவியமாகிறது,பெண்கள் எல்லா இவ்வுலகில் எவ்வாயும் முழுமை அடைவதில்லை.
பெண்மை மலர்கள் என்று விண்மீன்கள் என்று கவிதை மலர்ந்தன .பெண்களின் பார்வை சாதித்து விடும்.அன்னையை எவரோடும் ஒப்பிடக் கூடாது, அவள் ஈடற்றவள். ஒரு தாயின் அன்பு உலகுள்ள வரை.பெ‌ண்‌ணி‌ன் அழகற்ற மனதைவிட அழகற்ற முகமே சிறந்தது. சொற்களின் பெண்மையே வரணைப்பு மனிதன் ஒவ்வொரு அங்கத்தைப் புலருகின்ற இனி மொழிகள் சரித்திரம் படைக்கின்றது.பெண்மை பெற்றாம் சான்றோர்கள் பாவலர், நாவலர், புலவர், கவிஞர், ஆசிரியர் ஆகியோர் போற்றம் பெண்மை சிறப்பு. பெ‌ண்களை போ‌ற்றுவத‌ற்கு ‌கிடை‌த்த வா‌ய்‌ப்புக‌ள் அனை‌த்தையு‌ம், க‌வி‌ஞ‌்ர்களு‌ம் ச‌ரி, நாவலர் ச‌ரி, அனைவருமே ந‌ன்கு பய‌ன்படு‌த்‌தி‌வி‌ட்டன‌ர்.

இந்தியாவில் மகளிர் இயக்கம் மிக சிறந்தமுறையில் கொண்டாடி வருகின்றன.பெண்ணின் சரித்திர படைத்த இந்திய பெரும்நாட்டில்.பெண் விடுதலை அனைத்து மாநில அறிஞர்கள் மேதைகள் அரசியல் அமைப்பாளர்கள் பெண்களுக்காக போராடினர்கள். மகாகவி பாரதியாருக்கு இதில் அவருக்கும் மிகப்பெரிய பங்குண்டு.பாவலர்.இராகு.அரங்கசாமி பெண்களுக்காக குரல் கொடுத்தவர்.அவர் எழுதிய பெண்மை சிறப்பு பல கவிதைகள்,கட்டுரைகள்.மேடைப்பேச்சில் மிக தெளிவுடன் குறிப்பிடு உள்ளார்.

பெண்ணின் எழிலின் இயற்க்கை,இல்லறவாழ்க்கை இன்பம் தரும் அழகு முதன்மையாகிறது., ஓவியகலை உலகின் மைசிலுக்கும் இனிய வரலாறு எவ்வுலகும் காணலாம்.பெண்மை போற்றும் கவிதைகள்,கதைகள் கட்டுரைகள்,சரித்திரங்கள்,. பெண்மையிலும் எல்லாம் உள்ளன அடக்கம் .பெருமை தியாகம். பிறநலம் இரக்கம் அழகு ஒப்புரவு தொண்டு முதலியன அமைந்த ஒன்றாகும் இந்த இயற்கை ஒன்றையே “அழகு ” எனக்கொண்டு இறைமாகக் கண்டு வழிப்பட்டனர் நமது சான்றோர். தாய் மொழி என்றும் நிரோட்டமான நதிகளைப் பெண்மை யெனக கொண்டும் அழித்தனர். தாயிற் சிறந்ததோர் கோவில் இல்லை என்றும் அழைத்தனர் பயன் கருதா தொண்டினை இறைசேவைக்கு ஒப்பிட்டனர் போலும்! தாய்மைக் கொண்டு இலங்கும் பெண்மை தொண்டிற்க்கு இலக்கணமாக அமைகிறாள் ! குடுப்பத்தில் எத்தனை வகையினர். அவர்க்கெல்லாம் கலந்தவறாது கடமையை ஆற்ற வேண்டும் ! குடும்பத்தில் குணங்களை இப்போர்களின் அறிந்து . நூலையறிந்து பெருமையோடு பணிசெய்து வாழ்பவள் பெண்ணாவள் ! பெருமை எல்லா யேல் பெண்ணின் விழுமிய படைப்பு என்னவாகும்? உள்ளதைப் பகிர்ந்து உண்ணுவதும் பெண்ணல்லவா ?
இத்தொண்டினை சிறப்பான முறையில் ஆற்றவும் உரிய முறையில் நடந்து ஒழுகவும் பெண்மைக்கே உள்ள அன்பு குணம் மலர வேண்டும். குணத்தோடு குன்றேறி நின்று வந்தோரை வாவென்று அழைத்து உள்ளதை இட்டு மகிழ்வு காண்பவும் பெண்ணாவாள் இப் பெண்மையை என்ன வென்பது ! எண்ணி உணர்க!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments