கவிதைகள்பெண்மை பெண்மை பதிவிட்டவர் Anjana - July 18, 2020 1 1697 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo உயிர் தந்த உறவே உனக்கு நிகர் இல்லை உலகிலே கடவுள் தந்த வரமே நீயின்றி எனக்கேது பிறப்பு இப் பூமியிலே எத்தனை துன்பங்கள் அத்தனையும் எதிர்கொள்ளும் தைரியம் உன்னிடத்திலே…! உன் சக்திக்கு முன் பெண்மையே பேரழகுதான்…!
அருமையான வரிகள்