மனிதனை போல் பிரபஞ்சம்

0
509
616137

மனிதனை போல் பிரபஞ்சம்
இன்னும் நான் உறங்கும் வரை  பிரபஞ்சத்தைப் பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறேன்!
பிரபஞ்சம் ஒரு வித்தியாசமாக வானில் தோன்றுகின்றது .
இரவு நேரத்தில் ஒளிகள் ஒலிகளும் தென்படுகின்றன
சில பிரபஞ்சத்தில் கிரகங்கள் தனித்து இயங்குகின்றன
சில கிரகங்கள் கூடி இயங்குகின்றன! அதிலும்
இங்கமும் அங்கமும் தாவுகின்றன.
சில இரவுகளில் அது எவ்வாறு
இணைக்கப்பட்டுள்ளது என்பதை நான் காண்கிறேன், ஒரு பெருவெடிப்பு மற்றும் அனைத்தும் பாதிக்கப்படுகின்றன, எனவே அவை அனைத்தும் உங்கள் கண்களில்
வரையப்பட்டதைக் காணுகின்ற.,
முழுகிரகம்(Black whole) ஒன்று  மற்ற கோள்களை விழுங்குகின்றது
அழிக்கும் தம்மையும் உருவாக்கும் தன்மை விண்ணில் பல கோடி ஆண்டுக்கு முன்னே துவங்கி விட்டன.
கூட்டமாக வாழ்கின்ற விண்மீன்கள் கூட பிரபஞ்சத்தில் கூட்டுக்குடும்பமாக இருக்கின்றன அதை நாம் ரசித்து பார்க்கின்றோம்.
குழந்தைகளுக்குப் போலத் தாவித் திரியும் பல கிரகங்கள் எரிந்து சாம்பலாகின்றன கண்ணில் காணும் இது விசித்திரமாக இருந்தாலும் கூட மனிதருக்குள் மனதிலும் ஒத்துப் போகின்றது ஒவ்வொரு மனிதர்களும் இப்படி தானே இருக்கின்றார்கள் !
மனம் போன்ற போக்கிலே கிரகங்களும் விடைதெரியாமல் மேல  இயங்கிக்   கொண்டு இருக்கின்றன.
மானிடன் இடைவிடா சிந்தனைகள்  பிரபஞ்சத்திற்கும் உயிர்கள் உண்டு என்பார்.
கிரகத்தில் தீ சிதரற்றல் பல கிரகணங்கள் உருவாக்குகிறது எண்ணிப் பார்க்க முடியவில்லை.பல விசித்திரமான பிரபஞ்சம்- அதை நாம் கண்டு மகிழ்கிறேன்.
எட்டாத தூரத்திலிருந்து!பிரபஞ்சத்தில் மனிதனைப் போன்று வாழ்க்கையும் அதுவும் இருக்கின்றது!
அதில் நம்மைப் போன்ற மனிதர்கள் உண்டா என்று அப்பாற்பட்ட கேள்விகள் ஒன்று எழுகின்றன-அந்த கேள்விக்கு விடை இன்னும் கிடைக்கவில்லை.
மனிதன் தேடுகின்றான் தேடிக் கொண்டே இருக்கிறான் தேடலையே கைவிடவில்லை
ஆராய்ந்து கொண்டிருக்கின்றான் ஆண்டவன் அதில் வாழ்வதற்கு உரிய ஆவணங்கள் உண்டா என்றும் தேடி அலைகின்றான்
மனிதனுடைய வாழ்க்கையும் பல சுமைகள் கொண்டு வாழ்ந்து கொண்டு இருக்கின்றது.  பிரபஞ்சமும் இப்படி தான் இயங்கிக் கொண்டு இருக்கின்றன.  மனிதர்களும் வாழ்க்கையும் அதே போல் இருக்கின்றதா அல்லவா .கூட்டுக் குடும்பமாக அப்பா அம்மா  சிற்றப்பா சித்தி பெரியப்பா பெரியம்மா அண்ணன் தம்பி தங்கை உறவினர்கள் போன்று கூடி வாழ்வது போல் நாம்  காணோம் அதே போலத் தான் பிரபஞ்சத்திலும்  இந்த பழக்கங்கள் உண்டு என்று எண்ணுகின்றேன்.
இது கற்பனை அல்ல வெறும் சிந்தனை தான் சிதைக்கின்ற எண்ணங்கள்  சிற்பமாகத் தோன்றுகின்றது அதுதான் வார்த்தைகளால் நாம் பதித்துக் கொண்டு இருக்கின்றோம். இன்னும்.
பிரபஞ்சம் எத்தனை விழிப்புகள் இருக்கின்றன இயற்கை வளம் ஈரம் விசித்திரமான பல வண்ணமாக வளமாக இருக்கின்ற பிரபஞ்சங்கள் என்னமோ பல கிரகங்கள் காணாத இடங்களில் இருக்கின்றன.
பிரபஞ்சத்தினால் பல உயிரினங்களும் மனிதர்களும் வாழக் கூடம் என்று எண்ணம் அது உண்மையாக இருக்கலாமே! ஏனென்றால் நாம் வாழ்கின்ற உலகத்தில் எத்தனை உயிரினங்கள் ஈர்ப்பு சக்தி ஒவ்வொரு பிரபஞ்சத்திலிருந்தால் பல உயிரினங்கள் வாழ்வதற்குச் சாத்தியமாக இருக்கும் அது ஒவ்வொரு விஞ்ஞானிகளும் ஆராய்ந்து  போது -அதில் எப்போது கண்ணில் காண்பது என்று கேள்விக் குறியாய் நிற்கிறது
அந்த நட்சத்திரக் கூட்டங்கள் வடிவங்களுக்குள் புரிந்து கொள்வது இப்போது உண்மையில் ஒரு அறிகுறி என்ன? நான் உணர்ந்ததை நான் உணர்ந்தேன்.
சில நேரத்தில் உணர்கிறேன் இந்த மனிதன் இடத்தில் பிறப்பது நன்மையா அல்லது இப்படிப்பட்ட ஒரு பிரமாண்ட பிரபஞ்சத்தில் நான் பிறப்பது நல்லதா என்று ஆனால் மனிதனுக்கு எங்கு  சென்றாலும் ஆபத்து இருக்கிறது எங்கு இருந்தாலும் ஏதோ ஒரு பிரபஞ்சத்தில் நாம் பிறப்பது நிச்சயமாகிவிடும்.

எப்படி மனிதர்கள் பூமியில் கணக்கெடுத்த விடலாம் ஆனால் விண்ணில் நட்சத்திர கூட்டம் எண்ணும் கணக்கெடுக்க முடியாது அது எத்தனை உருவாகின்றது எத்தனை அழுகின்றது என்று தெரியவில்லை சில குழம்புகளை வெடித்துச் சிதறுகின்றன. அதனால் பல நட்சத்திரங்கள் உருவாவதற்குச் சாத்தியமாக இருக்கும்.
தொலைவிலிருந்து நட்சத்திரக் கூட்டங்களை நாம் காணுகின்ற போது உங்களுக்கு அழகாக மிகுந்தவை ஆகின்றன.
வானில் ஜோலிக்கும் ஒவ்வொரு நட்சத்திரமும் அழகுதான்.. கூடவே வியப்பும். மொட்டை மாடியில் நட்சத்திரங்களைப் பார்த்து ரசிக்கின்றனர்.

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments