நீங்கள் யாரையும் ஒப்பிட்டு பார்க்கவோ எடை போடவோ குறை தேடவோ உங்களை நிரூபித்து காட்டவோ இங்கே பிறக்கவில்லை.. மாறாக நீங்கள் சிறந்த நீங்களாக மாறுங்கள்..
எவரையும் காயப்படுத்தாத அழகிய வாழ்க்கையை வாழுங்கள்.!
உங்கள் சுயமரியாதையை கேள்விக் குறியாக்கி விளையாடும் எந்த நேசத்தையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள்.. அதை விட தனியாக இருங்கள்.. மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.. தனிமையை ஆழமாக உணர்ந்து பாருங்கள்.. அது உங்களுக்கு உங்களைப்பற்றி நிறையவே கற்றுத்தரும்..
நிறைய இசை கேளுங்கள், நிறையவே எழுதுங்கள் , துன்பம் மற்றும் கஷ்டம் தருபவர்களிடமிருந்து விலகியே இருங்கள். கோபம் கொள்பவர்கள் குறை சொல்பவர்கள் மீது கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டே அவர்களிடம் இருந்து விலகுங்கள்.
அடுத்தவர்களுக்கு செய்த உதவியை விரலில் கை வைத்தபடி சொல்லிக்காட்டாதீர்கள்.. அது நீங்கள் எடுத்த வாந்தியை நீங்களே உண்பதற்கு சமமானது. ஆயிரம் பிழை இருக்க செய்யும் இடத்தில் ஆணவத்துடன் எடுத்தெறிந்து பேசிப்போகாதீர்கள். அனைவருக்கும் ஒவ்வோர் கதாப்பாத்திரங்கள் உண்டு அதன் படி அவரவர் வாழ்க்கை அமையும்.
இன்பம் என்பது உங்களினுள்ளே நிறைய கிடக்கிறது. அதை கொண்டாடுங்கள். பிற மனிதர்களில் எமது மகிழ்ச்சியை தேடும்வரை உண்மையான மகிழ்ச்சியை எம்மால் கண்டுகொள்ளவே முடியாது.. மகிழ்ச்சி என்பது எமக்குள் இருக்கிறது.. எமது மகிழ்ச்சிக்கு நாம் தான் காரணம் என வாழவேண்டும்.. மற்றவர்களிடம் எமது மகிழ்ச்சிக்கான காரணத்தை கொடுத்துவிட்டால் வாழ்க்கையில் நிறையவே அழுது வடிக்க வேண்டியிருக்கும்..!
நிறைய அனுபவங்களும் கண்ணீரும் தான் நமது வாழ்க்கையை நகர்த்த தேவையானவை.
மௌனமும் சிரிப்பும் அனைத்திற்கும் சிறந்த பதிலும் ஆயுதமும் கூட…❣❣❣
ඔබ මෙලොව ඉපදී ඇත්තේ, අන් අය වෙනුවෙන් ඔබේ හැකියාවන් ඔප්පු කිරීමට හෝ තවත් කෙනෙකු සමඟ සන්සන්දනය වීමට නොවේ. ඔබ ඔබ ලෙසම ජීවත් වන්න. කිසි කෙනෙකුගේ සිත් නොරිදවා ඔබේ ජීවිතය වර්ණවත් කරගන්න. ඔබව අවනම්බුවට පත් කරන සෙනෙහසින් ඈත් වී තනියම ජීවත් වන්නට හුරු වන්න. එවිට ඔබට සතුටින් ජීවත් විය හැකිය. එම තනිකම ගැන ගැඹුරින් අධ්යයන කිරීමෙන් ඔබට ඔබව තේරුම් ගත හැකි වනු ඇත. සංගීතය රසවිඳීමට සහ ලිවීමට හුරුවaන්න. දුක් කරදර ඇති කරන පිරිස් වෙතින් බොහෝ විට ඉවත්ව සිටීමට උත්සහ කරන්න. නිතර කෝප වන අයගෙන් සහ අඩුපාඩු කියනා අය වෙනුවෙන් දෙවියන්ගෙන් යදිමින් ඔවුන්ගෙන් ඈත්ව සිටින්න. කළ උදව් වෙනත් අය ඉදිරියේ නොපවසන්න, එය ඔබ වමාරන ලද දෙයක් නැවත අනුභව කරනවාට සමානය. වැරදි දහසක් ඇති තැනක අහංකාරව කතා කිරීම නුසුදුසුය. සියලු දෙනාටම එක් එක් අවස්ථාවක් කවර දිනක හෝ හිමිවනු ඇත. ඒ අනුව ඔවුන්ගේ ජීවිතය තීරණය වේවි. ඔබ තුළ පවතින සතුට සොයා එය සමරන්න. වෙනත් මිනිසුන් තුළ ඔබේ සතුට සොයනතුරු ඔබට සැබෑ සතුට හිමි නොවනු ඇත. මාගේ සතුටට හේතුව මම යැයි සිතා ජීවත් විය යුතුය.
අපගේ සතුටට වෙනත් කෙනෙකු හේතු වුවහොත් අප ජීවිතය පුරාවට කඳුළු සැලිය යුතු අවස්ථා ද ඇති විය හැක. බොහෝ අත්දැකීම් සහ කඳුළු අපගේ ජීවිතය ඉදිරියට රැගෙන යාමට බෙහෙවින් ඉහවල් වේවි. නිහඬතාවය සහ සිනහව සියලු ප්රශ්නවලට පිළිතුරු මෙන්ම ආයුධයක් කර ගන්න.
super