மௌனம்

0
832

 

 

 

 

 

 

வார்த்தைகள் எல்லாம்
வலிகளாய் உருவெடுத்து
காயங்களை மட்டுமே கொடுக்கும் என்றால்

காத்திருந்து காத்திருந்து
காயங்களை விதைப்பதை விட்டுவிட்டும்
நொடிப்பொழுதேனும் மனமுவர்ந்து
மௌனமாய் இருந்திடுவோம்!

அதனால் நாம் ஒன்றும் ஊமையாய் ஆகிவிடப்போவதில்லை …

சில பொழுதுகள்  உண்மைகள் கூட ஊமையாய் இருப்பது 

பல பொழுதுகளை உணர்வுபூர்வமாக மாற்றிவிடுகின்றது….

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments