பகுதி -3
அக்கா அபி, ரோஜா,இருவரும் தன் புகுந்த வீட்டுக்கு சென்றனர். இருவரையும் சந்தோஷமாக அனுப்பி வைத்தனர். தரண், அம்மா அன்னபூராணி, தங்கைகள் காவியா, கயல், பாரதி,மற்றும் தன் மாமா மகள் பல்லவி. விட்டுக்கு உள்ளே வந்த உடன் அன்னபூராணி அம்மா கண்ணில் கண்ணீர் துளி வர அதை பார்த்த தரண் எதுக்கு அம்மா அழுகை நாம் அக்கா இரண்டு பேரும்
நல்ல இடத்திற்கு தான் போய் இருக்காக கவலை வேண்டாம் அம்மா. உடனே காவியா போதும் உங்க பாசமலர் நாடகம் என சொல்ல. அம்மா எப்படி பேசுகிறா தரண் என சொல்ல. வாயடி சும்மா இரு என பல்லவி சொன்னால். புகுந்தா விட்டிற்கு வந்த அபியும்,ரோஜாவையும் பூஜை அறைக்கு அழைத்து சென்ற காந்திமதி விளக்கு ஏற்றுங்கள் உங்கள் கையால் சரி அத்தை என அபியும்,ரோஜாவும் விளக்கு ஏற்றி சாமிகும்பிட்டு.பூஜை அறையில் இருந்து வெளியில் வந்த உடன் தான் சொந்தக்காரர்களை எல்லாம் அறிமுகம் செய்தால் காந்திமதி. விநாயகம் என் மருமகள் இருவரும் இன்று முதல் என் மகள்கள்.
காந்திமதி தன் மகன்கள் இருவரையும் அழைத்தால் பெரியவன் வெற்றி அழைத்து அபியை உன் அறைக்கு அழைத்து
சென்று காட்டு.ரோஜா ஆதவன் எங்க என கேட்க அவர் போன் பேசி கொண்டு இருக்கிறார் அத்தை இதே வேலை எப்போதும் போன்தா டேய் ஆதவா,ஆதவா, என்ன அம்மா ரோஜா அங்க தனியா இருக்க நீ அவளை உன் அறைக்கு அழைத்து சென்று காட்டு.சரி அம்மா. பாரதி கல்லூரிக்கு செல்ல வேண்டும் அண்ணா விடுமுறை முடிந்து விட்டாத்து.இன்று மாலை புறப்பட்ட
சரியா இருக்கும் அண்ணா நீ தனியாக போக வேண்டாம் நான் வருகிறேன் என தரண் சொன்னான்
பாரதி எதுக்கு நானே தனியாக போவேன் அண்ணா என்னை பற்றி கவலை வேண்டாம் அண்ணா சரிமா.
வெற்றி அபி இடம் என்னை உனக்கு பிடித்து இருக்காக என வெற்றி கேட்க சிரித்தா அபி என்ன அபி சிரிக்கிறாய் பிடிக்கவில்லை என்றால் எப்படி திருமணம் நடந்தது இருக்கும். அப்போது என்னை பிடித்து இருக்கு. சரி அபி எப்படி ஒரு சந்தேகம் வெற்றி இல்ல அபி இனி என் வாழ்க்கையில் இப்படி ஒரு வார்த்தை வரவே வராது சரி ரொம்ப சந்தோஷம் வெற்றி. நான் வேலைக்கு கிளம்புகிறேன். அபி நான் உங்கா கிட்ட பேசவேண்டும் என்ன அபி சொல்லு என்ன விஷயம். அபி நான் வேலைக்கு போகலாமா என்ன இப்படி கேக்குறா உன் இஷ்டம் நீ தரலாமாக போகலாம் அபி ரொம்ப நன்றி சொன்னால் அபி.
எதுக்கு நீ வேலைக்கு போகவேண்டும் என நினைக்கிறாய் அபி.என் தம்பி நாம் திருமணத்திற்கு கடன் வாங்கிதான் திருமணம் நடத்தினான் அவன் தனியாக கடன் அடைக்க கஷ்டப்படுவன்.காவியாவின் சம்பளம் மிக குறைவுதான் அவன் தான் எல்லோரையும் பார்த்தாக வேண்டும். சரி அபி நான் தருகிறேன் மாதம் மாதம் எவ்வளவு வேண்டும்.
இல்ல இல்ல வேண்டாம் அவன் வாங்கமாட்டான்.அப்போ நீ கொடுத்த வாங்குவான நான் அம்மா கிட்ட கொடுத்து விடுவேன் அவன் கிட்ட இல்லை. சரி இதுக்கு மேல் உன் இஷ்டம்.கடைக்கு வந்த தரண் என்ன தம்பி அக்கா இரண்டு பெரும் அவங்க விட்டுக்கு போய் விட்டங்களா தம்பி. ஆமா ராமுஅண்ணா. இப்போது உனக்கு சந்தோஷம்தானே தம்பி கண்டிப்பா சரி தம்பி. காவியா ஒட்டல் குக்கிங் கேல் வேலை பார்த்தால் அதில் வருமான ரொம்ப கம்மியாக இருந்தது வருத்தம். சரி பார்ப்போம் இப்போது இருக்கட்டும் என நினைத்தால். ஒருநாள் மாலை தரண் கடையில் துணி தைத்து கொண்டு இருந்தான் அந்த வழியாக சென்ற தரகர் திடீரென கடைக்கு உள்ளே வந்தர் அதை பார்த்தா தரண் என்ன தரகர் திடீரென வந்து இருக்கிகா இல்ல தரண் சும்மா தான்
எப்படி இருக்க தரண் நல்ல தான் இருக்கிறேன். தரகர் உங்களுக்கு வேலை எப்படி இருக்கு நல்லதான் இருக்கு என்ன ஒரு பிரச்சனைனா இப்போது வந்து இருக்கும் இடம் நல்ல பணக்கார இடம் எந்த பெண்ணை காட்டினாலும் பிடிக்கவில்லை என சொல்லுறாங்க
பாதி ஊரில் உள்ள பெண்களை எல்லாம் காட்டிவிட்டேன்.தரண் எனக்கு ஒரு யோசனை என்ன தரகர்
உன் தங்கை போட்டோவை காட்டட்டும்மா என்ன தரகர் விளையாடுறிகால அப்போது தான்
இரண்டு கல்யாணம் முடிந்தது.ஒரு வருடம் போகட்டும் தரகர்ரே இல்ல தரண் அவங்களுக்கு பெண்னை பிடித்தால் போதும் மீதி எல்லாசெலவும் அவர்களே பார்த்துக்கொள்வாங்க இல்லை தரகர்ரே. அபி,ரோஜா.அக்காவை போல் காவியா இல்லை அவள் மாப்பிள்ளை பார்க்க வருகின்றனர் என சொன்னால் யாரு அவன் என்ன படிப்பு என்ன வேலை என பல கேள்வி எழுப்புவால்.பதில் சொல்ல முடியாது இதானல் இப்போது வேண்டாம் தரகர்ரே.சரி தரண் உன் இஷ்டம் நான் வருகிறேன் சரி தரகர்.
அக்கா அபி, ரோஜா,இருவரும் விட்டுக்கு வந்து இருந்தனர்.பல்லவி கயல் வாங்க என அழைத்தனர்.என்ன உங்களுக்கு இப்போது தான் இங்கு வர வழி தெரிந்து இருக்கு என கயல் கேட்டால் ஏய் அப்படி இல்லை வேலை சரியாக இருக்கு சரி சரி
என பல்லவி சொல்ல அம்மா எங்க போய் இருக்காக கடைக்கு தான் தரண் கடைக்காக இல்லை அபி. மாளிகை கடைக்கு சரி. வந்த அம்மா அபி,ரோஜா வாங்க வாங்க மாப்பிள்ளைகள் வரவில்லையா இல்ல அம்மா அடுத்த முறை வரும் போது அழைத்து வருகிறேன் சரிஅபி.
இப்போது வந்த விஷயம் என்ன அபி எதும் இல்லை. இந்த பணம் என கொடுத்தால் என்ன இது எதுக்கு பணம் கல்யாணத்திற்கு தரண் கடன் வாங்கிதான்னே செய்தான்.இது என் சம்பள பணம் அம்மா அதை இங்கு எதுக்கு கொண்டு வந்தாய். உனக்கு கொடுக்கதான்.கல்யாணத்திற்கு முன் கொண்டு வந்து உன்கிட்டதான் கொடுப்பேன். அட போடி உன் அத்தை இடம் போய் கொடு சரியா. என்னம்மா இப்படி பேசுறா கல்யாணத்திற்கு முன்பே நீ கொடுத்த பணம் ஒரு ரூபாய் கூட எடுத்து செலவு செய்தது இல்லை. தரண் இது அக்கா பணம் கல்யாணத்துக்கு நகைகள் வாங்கி கொடுத்து விடலாம் என சொல்லி அதில் தான் உனக்கு நகை வாங்கி கொடுத்தது அபி. அப்போது காவியா கொடுக்கும் பணம் அவள் கல்யாணத்திற்கு அதே தான் அவளுக்கும் சரியா. புரிந்து விட்டதா.உம் போய் உன் அத்தை இடம் கொடு சரிமா வருகிறேன். மறுநாள் காலையில் திடீரென திரும்ப தரகர் வர. என்ன தரகர். இல்ல தரண் நான் உன்கிட்ட சொன்னதனே வேண்டாம் என சொல்லி விட்டேன்தானே.அப்போது வந்த அம்மா என்ன என
கேக்கா நடந்ததை சொன்ன தரண். என்ன தரகர் அவன் வேண்டாம் என சொன்னான்தனே. இல்ல அம்மா ரொம்ப நல்லா இடம் அம்மா உங்கள் பெண்னை ரொம்ப பிடித்து விட்டது.
ஓரு ரூபாய் செலவுஇல்லமால் எல்லாம் அவர்களே பார்த்துக்கொள்வாங்க அம்மா நீங்கள் சரி என சொல்லுங்கள் அம்மா.சரி யோசனை செய்கிறோம்.நல்ல பதில் சொல்லுங்கா தரண் சரி என சொன்னா அம்மா. புரியாமல் நின்றா தரண்.காவியா வேலை செய்யும் ஓட்டலுக்கு வந்த இருவர் கணவன் பெயர். விஜய்குமார் மனைவி பெயர்.அமலா நல்ல பணக்காரர் என்ன பிரச்சனை என்றால் அவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறான் அவன் பெயர்.ஆதி அவனுக்கு பணம்தான் வாழ்க்கை அதை செலவு செய்ய மனம் இல்லை அவ்வளவு ஏன் சாப்பிட கூடா கணக்கு பார்ப்பான் அவ்வளவு கஞ்சபிஸ்னாரி பணத்திற்கு பஞ்சம் இல்லை அதை செலவு செய்ய மனம் இல்லை. இப்போது புரிந்தாத ஓட்டலுக்கு வந்த காரணம்.அப்போது காவியாவின் பேச்சு அவள் ஜாலியாக இருப்பது எல்லோருடன் பழக்குவது எல்லாம் பிடித்த அமலா தான் மகன் ஆதி க்கு கல்யாணம் செய்ய நினைத்தால் .
தொடரும்…..