வயதை குறைக்கும் மாதுளை!

0
1538
அனைத்து காலத்திலும் கிடைக்கும் மாதுளையில் நாம் அறியாத பல மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளன.அதிக அளவில் ஆன்டி ஆக்சிடண்ட் கொண்டுள்ளதால், ’ஊட்டச்சத்துக்களின் ஸ்டோர் ரூம்’ என செல்லமாக அழைக்கப்படுகிறது.மாதுளையின் என்னென்ன சத்துகள் இருக்கிறது?அதன் மூலம் நமக்கு கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் பார்க்கலாம்.
 
மாதுளை உண்பது உங்கள் முகத்திற்கு மிகவும் ஆரோக்கியமானது.மாதுளையில் உள்ள செரிவான ஆன்டி ஆக்சிடண்ட் சத்துகள் முகத்தில் உள்ள சுருக்கத்தை போக்கி,இளமையான தோற்றத்தை கொடுக்கும்.
 
மாதுளையில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மற்றும் பாலிபினால்ஸ் சத்துகள் புற்றுநோயை தடுப்பதாக ஆய்வு முடிவுகளில் தெரியவந்துள்ளது.மேலும் இது புற்றுநோய் செல்களை கொல்வதோடு,அவை மேலும் பரவாமலும் தடுக்கிறது.
 
மாதுளையில் உள்ள பாக்டீரியா எதிர்ப்பு திறன் பற்களுக்கு பாதுக்காப்பளிக்கிறது.
 
தினசரி மாதுளை உண்டு வந்தால் இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.வயிற்றுப்புண்களை ஆற்றுவது மட்டுமின்றி,இதய நோயாளிகளுக்கு இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
தினசரி மாதுளை உண்டு வந்தால் இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.வயிற்றுப்புண்களை ஆற்றுவது மட்டுமின்றி,இதய நோயாளிகளுக்கு இரத்த நாளங்களில் ஏற்படும் வீக்கத்தையும் குறைக்கிறது.
மாதுளை பழத்தில் உள்ள உயிர்ச்சத்துக்கள் உடலின் செல்களுக்கு புத்துணர்வு அளிப்பதால், முதுமையான தோற்றம் போய் இளமையாக காட்சியளிப்பீர்கள்.
0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments