2264 வயதான மரம் கண்டுபிடிப்பு

0
1344

இன்று  மனிதர்கள் மரங்களின் எண்ணிக்கையை குறைப்பதற்கு ஆர்வம் காட்டும் சூழலில் அமெரிக்கா மாநிலமான வட கரோலினாவில் விஞ்ஞானிகள் சமீபத்தில் சுமார் 2264 ஆண்டு பழைமையான மரத்தை கண்டறிந்துள்ளனர்.அவை பழமையான சைப்ரஸ் மரங்கள் என ஆய்வில் தெரியவந்துள்ளது. அவை பிளாக் நதியின் 65 மைல் நீளத்தின் பெரும்பகுதியில் அமைந்துள்ளது.

சுற்றுச்சூழல் ஆராய்ச்சி கம்யூனிகேஷன்ஸ் வெளியிட்ட ஆய்வின் படி, வட கரோலினா நேச்சுரல் கன்சர்வேட்டிஸின் சொந்தமான 16,000 ஏக்கர் நிலப்பரப்பில் 110 மரங்களை சுற்றி விஞ்ஞானிகள் ஆய்வு செய்தனர்.

2,000 வயதிற்கு  உட்பட்ட மரங்கள் மேலாகவும் ,2,600 வயதிற்கு மேற்பட்ட மரங்கள் குறைந்தபட்சமாகவும் இருப்பதாக அவர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

“இது போன்ற ஒரு நதியின் முழு நீளம் கொண்ட மரங்கள் பழைய வளர்ச்சி நிலையை பார்ப்பது மிகவும் அசாதாரணமானது”  என பேராசிரியர் டேவிட் ஸ்டாஹ்லே ஆய்வு முன்னணி ஆசிரியர், ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

பால்ப் சைப்ரஸ் மரம் அதிக மதிப்புமிக்கது மற்றும் அசல் சைப்ரஸ் காடுகளில் 1 சதவிகிதத்திற்கும் குறைவாகவே வாழ்கின்றன.

மேலும்,இது ஒரு மிக சிறந்த வரலாறு மிக்க ஆய்வாக அமையும் என ஆய்வாளர்கள் தெரிவித்தனர்

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments