ஓவியம் வரைதல் போன்ற செயல் பாடுகளில் அனேக உலகெங்கும் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றார்கள் ஓவிய கலை கற்க்காமலே படங்களை வரைந்து உலகில் பேரும் புகழும் கொண்டவர்கள் பலர் உண்டு . தெருக்களில் சிலர் ஓவியத்தை வரைந்துஅன்றாட பிழைப்புக்காக விச்சித்திரமான சித்திரங்கள் வரைந்து மக்களை மகிழ்வித்து பாராட்டு பெறுவதுண்டு. இயற்கையாக தொன்றும் ஓவியர்கள் அவருகளுடைய திறனை வெளிப் படுத்துவார்கள் இறைவன் கொடுத்த வரம்
மாணவர்களின் பேசும் மொழியாகவும் அமைகிறது. அது அறிவை வளர்கின்றன . இயற்கை வளங்கள் பொது அறிவு தருகின்ற வரைப் படங்கள் மற்றவர்களின் பழக்கங்களை மாற்றுகின்ற கருத்துள்ள படங்கள் உண்ர்த்துகின்றன. பிரபலமான வரைபடங்கள் பள்ளிகளில் மாணவர் அங்கிகாரம் பெற்று தந்து இருக்கிறார்கள்.
ஆசிரியர்கள் ஊக்கத்தை அளித்து. மாணவர்களின் கற்பனைக் திறம் ஓவிய செயல்பாடுகளின் பொழுது அதிகமாக ஆர்வம் ஏற்படும். ஓவிய வகுப்பு என்றாலே மாணவர்களுக்கு மகிழ்ச்சியான வகுப்பாகவே இருக்க கூடும். மாணவர்களின் ஓவியம் கற்றல் முயற்சிகளுக்காக ஓவிய ஆசிரியர்களின் முயற்சி மற்றும் தலைப்புகள் தருவது மூலமாக போன்றவற்றிக்கு விடையளிக்க சில ஓவியங்கள் பேசும் மொழியாகும். மாணவர்களுடைய திறன்களை வளர்த் தெடுப்பதில் அவர்களுடைய மனநிலை அளவில் நாமும் நமது அணுகுமுறையும் இருத்தல் அவசியம். இவ்வகையில் ஓவியம் கற்றல் மற்றும் கற்பித்தல் எளிய முறையில் மாணவர்களின் சாத்தியம் ஆகும்.
ஓவியங்கள் வரைதல் வாயிலாக எளிய முறையில் கற்பித்தல் என்பது நமது பண்பாட்டு நிகழ்ச்சிகளை ஒட்டி அமைவது இன்னும் சிறப்பாகும் வையகத்தில்.
இளநிலை அறிவியல் பட்ட படிப்பு படித்து கொண்டு இருக்கும். இர.சங்கவி ஓவியம் வரைதலில், ஓவியப் போட்டியில் சமானமர் கல்லூரி கோலார் தங்க வயல் பரிசு பெற்ற மாணவி ஆவார். தொடர்ந்து அந்த மாணவின் ஓவியங்களில் நுணுக்கம் நிறைந்த கருத்துப் படங்களாக சிறந்து விளங்கிறது. ஒர் பெண் ஓவியர் ஆகுவதென்றால் சமுதாயத்தில் சாத்தியுமில்லை. அவளின் சுதந்திரமான புதிய முயற்சிகள் பெற்றேர்கள் மனதில் பதிந்தவள்.மேடை பேச்சி,இசை, பாடல்கள், கலை ஞானம், உடல் பயிற்சி ஆர்வம் கொண்டவளக திகழ்கின்றாள்.
ஓவிய மென்பது எல்லைகளை யெல்லாம் கடந்து எங்கும் பரந்து வாழும் மக்கள் மனங்களைக் கொள்ளை கொண்டு வியக்க வைக்கும் விந்தை மொழி ஓவியம்.
காண்பவரைக் கவர்ந்திழுக்கும் உள்ளங்களைத் தன்வயப்படுத்தும் உயர்ந்த கலை ஓவியக்கலை ஆகும்.
துவக்காலத்தில் சித்திரங்கள்க் கொண்டு பல மொழிகள் உருவாகின யென அதனால் மாந்தர்கள் பேசவூம் தொடங்கி இருக்கலாம் ஆய்வாளர்கள்
“இந்த மனித சமூகத்தில் எங்கும் மகிழ்ச்சி காணவேண்டும் . ஆனால் மகிழ்ச்சி என்பது ஒவ்வொரு தனிமனிதரின் மனதை பொறுத்த விஷயமாக இருக்கிறது. மனதிற்கு ஒரு நிறைவும், திருப்தியும் உருவானால் தான் மகிழ்ச்சி தோன்றும். இந்த சமூகத்தில் பெண்களை தெய்வத்தின் வைத்து தொழுதல் மகிழ்ச்சியாக வாழும் சூழல் உருவாகும். அந்த சூழல் உருவாகும்போது பெண்களின் ஓவியங்கள் கண்டு தெய்வத்தில் வைத்துப் போற்றப்படும் அப்படிப்பட்ட ஒரு நாளுக்குதான் நான் ஆவலோடு காத்திருக்கிறேன்..” பெண்கள் எண்ணங்களை திறன்களை கண்டு
சமுதாயம் அங்கிகாரம் தந்து உலகில் சமமான நிலை கொண்டு செல்ல மக்களின் உணர்வு இருந்தால் பெற்றவர் உணர்வு இருந்தால்
பெண்களுக்கு பொற்கலமாக நிகழலாம்.