காதல் தனி அழகு

0
539
images-1fe2e220

கடல் தாண்டியா உறவு

எனக்கு கிடைத்த புதுவரவு

நான் ரசித்தாது அவள் மனது

இடம் கிடைத்தாதே பெரிது

இணையும் பொழுது

இடம் மாறும் மனத்து

கவிதை வார்த்தை இனிது

அவளை வர்ணிப்பதே புதிது

காதல் வந்த பிறகு

எல்லாம் தனி அழகு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments