வாழ்க்கை

0
599

 

வாழ்க்கையைத் தொடங்க
எடுத்து வைத்த முதல்
எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள்

இவள்
ஒரு நடைபிணம்தான்
உன் மூச்சுக்காற்றை
மட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்…

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments