AMD Ryzen processors மற்றும் Navi graphics cards வெகு விரைவில்…

0
1115

மைக்ரோபுராசசர்ஸ், சிஸ்டம் சிப்கள், கிராபிக்ஸ் மற்றும் மீடியா சொல்யூசன் சேவை வழங்கி வரும் நிறுவனமான அட்வான்ஸ்டு மைக்ர‌ோ டிவைசஸ் (ஏஎம்டி)நிறுவனம், புதிதாக Ryzen processors மற்றும் Navi graphics cards அறிமுகம் செய்ய உள்ளது.இந்த முக்கிய புராசசர்ஸ் pie4.0 தொழில்நுட்பம்  கொண்டுள்ளது.

அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ்  Navi graphics cards மற்றும் Ryzen processors 2019 ஆம் ஆண்டு மூன்றாம் காலாண்டில் அறிமுகம் செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மேலும் AMD Ryzen Threadripper 3 வது generation (கேம்யிங் processor) இப்பொது அறிவிப்பில் இடம்பெறவில்லை.மேலும் இது 2020 ஆம் ஆண்டில் அறிமுகம்  செய்யப்படும் என்றும்  அறிவித்துள்ளது.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments