Cloudflare-supported BinaryAST for faster JavaScript apps

0
1199

Cloudflare என்றல் என்ன?

இணையத்தில் செயல்படும் மிகப்பெரிய நெட்வொர்க்குகளில் Cloudflare ஒன்றாகும். மக்கள் தங்கள் வலைத் தளங்கள் மற்றும் சேவைகளின் பாதுகாப்பு மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்திற்காக Cloudflare சேவைகளை பயன்படுத்துகின்றனர்.

ஜாவா ஸ்க்ரிப்ட்

ஜாவா ஸ்க்ரிப்ட் என்பது பிரபலமான ஒரு கணினி மொழியாகும்.

இணையப்பக்கங்களை உருவாக்குவதற்கு, ஆண்ட்ராய்டு செயலிகள் மற்றும் கேம்ஸ் போன்றவற்றை உருவாக்குவதற்கு என ஏராளமான செயற்பாடுகளை இதன் மூலம் மேற்கொள்ள முடியும்.

உலகளாவிய ரீதியில் கணினி மொழியை பயன்படுத்தும் நபர்களில் இது கிட்டத்தட்ட 65% சதவீதமான நபர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

பைனரி AST(abstract syntax tree)

பைனரி AST திட்டம் கடந்த பல ஆண்டுகளில் வலை செயல்திறன் வேகத்தை மேம்படுத்த மிகவும் உறுதியான திட்டங்களுள்  ஒன்றாகும்.

இத்திட்டத்தை  cloudflare இப்பொது javascript ஆப்களுக்கு வழங்கியுள்ளது.இதன் மூலம் பயனர்கள்  வலைப்பக்கங்கள் வேகத்தை அதிகரிக்க உதவும்.

பைனரி ASTஐ cloudflare வெப்சைடில் சென்று இன்ஸ்டால் செய்துகொள்ளலாம்.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments