உன் வருகைக்காக நான்…..

0
1369

கடற்கரை ஓரத்தில் எழுதப்பட்ட எழுத்துக்களாக
உன்மீது நான் கொண்ட காதல்
அலையடித்து சென்றதுபோல் அழிந்து போனதடா
நீயில்லா என் வழ்வும்
அர்த்தமற்ற வாசகமாய்
அப்பப்போ வந்துபோகும் உன்னோடு கழித்திட்ட பொழுதுகளின்
நினைவலைகள்
துன்பத்தோடு இன்பமும் தந்துபோக
நீ மீண்டும் வருவாயெனும் நப்பாசையில் நகர்கிறது பொழுதுகள்……

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments