பெண்ணே!!!

0
581
20200331_160232

பெண்ணே நீ வர்ணிக்கப்பட்ட வேண்டியவளல்ல
உலகத்தில் போற்றப்பட வேண்டியவள்

பெண்ணே!!!  உன் செயலில் நற்பண்பும்
உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது

பெண்ணே! நீ குடும்பத்தின் தலைவி
உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும், பணிவாலும்
அரவணைக்கக் கூடியவள்

பெண்ணே நீ வையகமே வியக்கும் பெண்ணாக இரு!!!!

சாதனையாளரை உருவாக்கும் சக்தியாக இரு!!!

கண்ணீரை துடைக்கும் தோழியாக இரு!!

பெண்ணே!!!!

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments