அழகே உன் விழி….

0
993
inbound7255377713867849763

உன் விழி பார்த்து வியந்தேன்
அதைபார்த்து கவிகோர்க்க முனைந்தேன்
கவியை வர்ணிக்க வரிதேடி அலைந்து
கலையான உனை நாடி வந்தேன் எனை மறந்து

கவியொன்று வரியாக
உன் கண்ணில் ஒளிந்திருக்க
சுழியோடி கவிவரியை
கலையாமல் மீட்டெடுத்து
சிலையாக இருந்த கண்ணை
சிதையாமல் கவி வடித்து
தெரியாமல் ஒளித்து வைப்பேன்
கவியாய் என் நெஞ்சில்……..

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments