கள்வனின் காதலி இவள்

0
983

அவனைக் கைது செய்ய
ஒரு சட்டம் வேண்டும்
என் கனவுகளைக் களவாடிய
குற்றத்திற்காய்..
என் உறக்கங்களை வழிப்பறித்த
குற்றத்திற்காய்..
என் சிந்தனையை ஆக்கிரமித்த
குற்றத்திற்காய்..
அத்துமீறி இதயவறையில் குடியேறிய
குற்றத்திற்காய்..
மொத்தத்தில் என்னைக் கொள்ளையடித்த
குற்றத்திற்காய்..

 

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments