காதல் உணர்வுகள்

0
1549
elegant-hearts-on-red-bokeh-background-vector-19372215

தாயின் அரவணைப்பில்
அன்பைப் பெற்றுக்கொண்டேன்

தந்தையின் அரவணைப்பில்
அறிவைப் பெற்றுக்கொண்டேன்

உன்னுடைய அரவணைப்பில்
உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்

 

 

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments