வரலாறு

0
577

 

 

 

 

எம் முன்னோர் வாழ்ந்த வாழ்கை
அடுக்கடுக்கு மாளிகை செதுக்கப்பட்ட சித்திரம்
கற்பலகையில் எழுதப்பட்ட எழுத்துக்கள் எல்லாம்
தொல்பொருள் வரலாறு
எதிர்கால சந்ததியினரின் அடித்தலம் உன் வரலாறு

தமிழுக்கு என்று வரலாறு தமிழனே அதன் ஆவண வரலாறு
படைப்பாளனுக்கு சரித்திர வரலாறு
படைப்புக்களை காப்பதே மனித குல வரலாறு

தொல்பொருட்கள் அனைத்தும் அழிக்கப்பட்டால் புதுபிக்கும் புதிய வரலாறு
மக்கள் மனதில் இடம் பிடித்தவர் மாமனிதர் வரலாறு

தொடர் அரசியல் உலகம் முழுவதும் அறிந்த வரலாறு
எம்மினம் என்றும் தொகுப்பித்தவன் கூறும்
சிறு காலப் பதிவேடு வரலாறு
இயற்கையின் சீற்றம் அழிவின் வரலாறு
வாழ்க்கை என்பது தொடர்கதை வரலாறு

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments