போட்டிகள்கவிதை ஜுலை - 2020கவிதைகள்வாழ்வியல் கடைசி முத்தம் பதிவிட்டவர் Afrose Sheik - September 7, 2020 0 1127 Share FacebookWhatsAppViberLINETwitterEmailPrintLinkedinPinterestVKReddItDiggTumblrTelegramMixNaverFlipCopy URLKakao StoryGettrKoo யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்இதழ்கள் மீதும் ஈர ரத்த வாசம்பனியில் உறையும் உடம்பின் மீதம்மனிதம் கேட்க்கும் பலி உயிர்களின் சாேகம்இயற்கையின் படைப்பில் மனிதனே மிருகம்இனியும் ஏன் இந்த எல்லை மாேகம்யுத்த களத்தில் ஓர் கடைசி முத்தம்