அழகு என்று நினைத்து ஆவணத்தில் குதிப்பவர்கள் அழகா???
உருவத்தில் தான் அழகு உள்ளது என்று நினைத்து பெருமையடிப்பவர்கள் அழகா???
உதவி என்று கேட்டவருக்கு உதாசீனம் செய்வது அழகா???
உறவுகளை துண்டித்து நடக்கும் உறவினர்கள் அழகா???
வெற்றியின் போது பெருமிதம் கொள்வது அழகா???
தோல்வியின் போது பெறுமையை இழப்பது அழகா???
இல்லை
இல்லவே இல்லை
உண்மையில் யார் அழகு?
அழகு என்பது உருவத்தில் அல்ல
உள்ளத்தில் தான்…
ஆவணத்தில் அல்ல அழகிய நடத்தையில் தான்…
பெருமித்தில் அல்ல அழகிய பொறுமையில் தான்…
அகங்காரத்தில் அல்ல பணிவில் தான்…
Nice
Good
s