பெண்மையை போற்றுவோம்

0
718

நீ வாடித் துகிலுணர்ந்த மடி முதற்கொண்டு
நின்னைத் தாங்கித் தோள்பிடித்த உன் மனையாள் தொட்டு
உன் அச்சாய் உன் கரம் கேட்டு நடைபயின்ற மகவாய்
மகள்என அணையும் அவள் சேர்த்து
வாழ்வின் தொடக்கமும் முடிவுமாய் கடந்த, கடக்கின்ற பெண்மையைப் போற்ற நாளொன்று போதாதுதான்.
ஆனாலும் பகிர்வோம் வாழ்த்துக்களை, எண்ணங்களை, ஆலோசனைகளை…
அன்பினாலணையும் சக உயிர் என மதித்தலும் பெண்மைக்குச்செய்யும் பேருபகாரமே என உணர்வோம்..!!

சர்வதேச மகளிர்தின வாழ்த்துக்கள்

 

 

 

 

 

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments