AMD உடன் கைகோர்க்கும் சாம்சங்

0
10043

சாம்சங் அதன் எதிர்கால மொபைல் சிப்களில்  கிராபிக்ஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கு AMD (அட்வான்ஸ்டு மைக்ரோ டிவைசஸ் நிறுவனம்) உரிமம் அளிக்கிறது.

ரேடியான் கிராபிக்ஸ் என்றால் டெஸ்க்டாப் அல்லது மடிக்கணினி கிராபிக்ஸ் கார்டுகளில் செயல்படும் என்ற எண்ணம் உள்ளது ஆனால் தொழில்நுட்பம் PS4 மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஒன் போன்ற விளையாட்டுகள் முனையங்களில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது கூகுளின் வரவிருக்கும் கிளவுட் கேமிங் ஸ்டேடியாவில் பயன்படுத்தப்படுகிறது.

சாம்சங் தற்போது அதன் ARM-desiged GPUகளுக்கு பதிலாக RDNA architecture பயன்படுத்தப்படும்.சாம்சங் தற்போது வெளியிடும் தயாரிப்புகளில்  Exynos சிப்புகளை பயன்படுத்தி வருகிறது.மேலும் இந்த புதிய டெக்னாலஜி குறிப்பிட்ட நாடுகளில் மட்டுமே அறிமுகப்படுத்தப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

உலகின் பெரும்பகுதி அதன் Exynos சிப்களை கொண்டு கைபேசிகளை அணுகும், ஆனால் அமெரிக்கா, கனடா, சீனா, ஜப்பான் மற்றும் லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் போன்களில் Qualcomm Snapdragon  ப்ரோசசர் பயன்படுத்துகின்றன.ஸ்மார்ட்போனில் சிறந்த கிராபிக்ஸ் தீர்வுகளைச் செய்ய சாம்சங் AMD உடன் RDNA ஐ பயன்படுத்த அனுமதிக்கிறது,இனி வெளியிடும் சாம்சங்  மொபைல் சிப்களில்  கிராபிக்ஸ் தொழில்நுட்பம் எதிர்பாக்கப்படுகிறது.

வலைப்பகிர்வு
நன்றி : டெக் தமிழ்

0 0 votes
இதை மதிப்பிடுங்கள்
Subscribe
Notify of
0 கருத்துரைகள்
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments