29.2 C
Batticaloa
Tuesday, January 21, 2025
முகப்பு எழுத்தாளர்கள் இடுகைகள் மூலம் மணித்தமிழன்

மணித்தமிழன்

மணித்தமிழன்
1 இடுகைகள் 0 கருத்துக்கள்
தங்கத் தமிழகத்தில் பிறந்து தமிழை உயிராகக் கொண்ட ஒரு இளம்தமிழன் இந்த மணிகண்டன். நான் பிறந்தது திருவண்ணாமலையில். சிறு வயதிலேயே நல்ல தமிழ்பேசும் திறன் இருந்ததால் பல மேடைகளில் பேசி பழகினேன். தமிழ்மீதான ஆர்வத்தால் பல தமிழ் நூல்களை ஆவலோடு படிப்பேன். பல கவிதைநூல்கள் படித்ததால் கவிதை எழுத ஆர்வம் பிறந்தது. சில கவிதைகள் எழுதி போட்டிகளில் வென்றிருக்கிறேன். தற்போது நீர்மையின் துணையுடன் உங்களுடன் இணைகிறேன்.
error: தயவு செய்து நகல் எடுக்க வேண்டாம் !!