16 இடுகைகள்
யாழ்ப்பாணம் கொக்குவிலூரில் பிறந்த கவிதைகளின் காதலி இவள்... நான் சந்திக்கும் அனுபவங்களையும் ரசனைகளையும் இயற்கையுடன் கலந்து எழுத்தின் மூலம் neermai.com வலைப்பக்கத்தினூடாக தொகுத்துள்ளேன்...
எனது எழுத்துக்கள், வரிகளினூடாக
உங்களை கவரும் என்ற நம்பிக்கையில்
இவள் ப்ரியா காசிநாதன்...