0 இடுகைகள்
ஒய்வு பெற்ற தமிழாசிரியை தாய்மடி கும்பகோணம்,தஞ்சை மாவட்டம்.30வருடங்களாக சென்னை வாசம். மகள்,மகன் இருவருக்கும் மகிழ்வான நிறைவான வாழ்க்கை.
தற்போது என் வசிப்பிடத்திலேயே மொழிப்பாடங்கள்,நடனம்,சங்கீதம்,ஓவியம்,சதுரங்கம்
ஆகிய வகுப்புகள் நடத்தி எனக்கும் குழந்தைகளுக்குமான உறவை தொடர் கிறேன்.
அமையவும்,தமிழ்பாடம் நடத்துதலும் எனக்கு இரு மகன்களுக்கும்.