0 இடுகைகள்
சந்திர மௌலீஸ்வரன்-ம.கி. தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவன். இயற்கை விவசாயி, இயற்கை விவசாய ஆலோசகன், செந்தமிழ் ஆர்வலன், மரபுக் கவி ஆர்வலன், மின்னணுவியல் பொறியாளன், மின்னணுவியல் வடிவமைப்பாளன், கணினிப் பயனர் மென்பொருள் ஆய்வாளன், கணினி வரைகலை வடிவமைப்பாளன், இணையத் தமிழ் ஆர்வலன் மற்றும் தமிழகப் பாரம்பரிய ஆர்வலன்.
பகுதி நேர எழுத்தாளனாக இணையத்தில் பல தளங்களில் அவ்வப் போது கட்டுரைகளும் கவிதைகளும் மின்னியல் செயன்முறை விளக்கத் திட்டங்களும் பதித்து வருகிறேன். யூட்யூ ப் தளத்தில் பயனுள்ள நல்ல காணொளிகளைப் பதிப்பவர்களுக்கு ஊக்கம் தரும் விதமாகத் தொடர்ந்து திறனாய்வுப் பதிவுகளை இட்டு வருகிறேன்.