1 இடுகைகள்
சொந்த இடம் பருத்தித்துறை, வசிப்பது நல்லூரில், தனியார் நிறுவன முகாமையாளர். வாசிப்பில் உள்ள ஆர்வத்தால் எழுதவும் தொடங்கியுள்ளேன். 2018 ஜனவரி முதல் எங்கட புத்தகங்கள் என்ற தலைப்பில் ஈழத்து எழுத்தாளர்களின் புத்தகங்களை கண்காட்சிகளில் காட்சிப்படுத்தி விற்பனை செய்துவருகிறேன்.