0 இடுகைகள்
நான் சிபானா ஸமீர். கொழும்பு பல்கலைகழகத்தில் அரசியல் விஞ்ஞான கற்கையில் சிறப்பு பட்டத்தை நிறைவு செய்துள்ளேன். சிறுவயது முதல் வாசித்தலும், எழுதுவதும் எனது பொழுது போக்காகும். இன்று சமூக வலைத்தளங்களில் எனது எழுத்துக்களை பதிவிட்டு வருகின்றேன். நிறைய சிறப்பான ஆக்கங்களை சமூகத்துக்கு தருவதே எனது பேரவாவாகும்.