Poems

Relationship

81 posts

SMSathyamoorthy Mathusan31 Jan 2021

தெய்வங்களே!

நேற்று என்ற கடந்தகாலத்துக்கும் நாளை என்ற எதிர்பார்ப்பிற்கும் நடுவில் நகர்கின்ற வாழ்க்கை காற்று வீசும் திசையில் வழிப்போக்கன் எனக்கு வழிகாட்டியாக வந்து வித்திட்ட தெய்வங்களே! மோதலின் பின் காதல் மாற தேவையில்லை என இருவரின் தீவிர…

அழகு1 min read
SSShahna Safwan18 Nov 2020

என் அகிலமே என் அன்னை!!!!…

வாசமில்லா வாழ்க்கையும் வசந்த காலமாகும் தாயின் அருகினிலே!!!!.. வசந்தகால வாழ்க்கையும் வாடியே போகும் தாயில்லாத் தருணத்திலே!!!!.. தனிமையின் தாக்கங்கள் கொல்லாமல் கொல்லும் தாயில்லாப் பொழுதினிலே!!!!.. ஆண்டவனின் அருளும் அற்புதப் பரிசாகும் அன்னையின் அன்பாலே!!!!.. இன்பத்தில் இசையும்…

உறவு1 min read
கககவிதையின் காதலி7 Nov 2020

உறவின் மதிப்பு

        ஒரு உன்மையான உறவின் மதிப்பு உண்மையாக அன்பு வைத்துள்ள அந்த உள்ளத்திற்கு மட்டுமே புரியும் அதை உணர்வும் முடியும். சில உறவுகளுக்கு எது உண்மையான உறவு என்பது கூட தெரியாது…

அனுபவப் பகிர்வுகள்1 min read
SSShahna Safwan9 Oct 2020

அண்ணன்

      தோழமையோடு தோள் கொடுத்தான், நான் துவண்டெழும் பொழுது...  வல்லமையோடு வலிமை கொடுத்தான், நான் வீழ்ந்தெழும் பொழுது...  பரிவோடு பாசம் கொடுத்தான், தனிமையில் நான் தவிக்கும் பொழுது..  அன்போடு அரவனைத்தான், என் மனம் உருகும் பொழுது....  போர்வையாக எனை அரவனைத்தான், குளிரில் நான் நடுங்கிய பொழுது,  நண்பனாக நன்னெறிகள் தந்தான், நான் பாதை தவறிய பொழுது,  தந்தையாக அறிவுரை தந்தான், தவறுகள் நான்…

உறவு1 min read
AAnjana16 Aug 2020

அப்பா

        நெஞ்சில் சுமந்து உள்ளன்பை கொட்டி பக்குவாமாய் எம்மை பாதுகாத்த உறவேஅழும் போது துடித்திடும் உள்ளம் உனதேஅழாதே என சமாதனம் செய்யும் அன்பு உனதே பட்டினியால் தான் இருந்தாலும் தன் குழந்தை…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana13 Aug 2020

காதல்

        ஒற்றை பார்வையில் தொலைந்தேன்இமைகள் மட்டும் அசைய ஊமை மொழிபேசும் காதல் சுமந்தேன் பார்க்கமல் பேசாமல்அவதியுறும் காதல் நோய் பிடித்தேன் இதயத்தில் புதிதாய் அவள் தஞ்சம் இடத்திற்கில்லை பஞ்சம் என்றேன் விடியலே…

கவிதை ஜுலை - 20201 min read
AAnjana1 Aug 2020

உறவுகள்

        இரத்த பந்தம் உறவு ஆயுள் வரை தொடரும்நண்பன் எனும் உறவு திருமணம் வரை கூட வரும்எத்தனையோ உறவுகள் சந்திக்க நேரிடும்சிந்த்திக்காமல் பிரிய விதி கோடிடும்சூழ்நிலைகள் வந்து குழப்பங்கள் தந்து மறக்க…

கவிதை ஜுலை - 20201 min read
ததமிழ்19 Jul 2020

உன்னவனாகிட ஆசை

      பாத சுவடுகள் பதியும் கடற்கரை மணலில்உன் பாதம் தடங்களின் அருகே என் பாத தடத்தை பதித்திட ஏங்கும் ஒரு நெஞ்சத்தின் ஆசை உன் கண்களின் கருவிழி காந்தத்தால் கவர்ந்திழுக்கும் பார்வை பக்கங்களில்நானும்…

கவிதை ஜுலை - 20201 min read
RTRAMALAKSHMI THANDEES RAJA14 Jul 2020

குழந்தையின் குரல்

உணர்வில்லாத எனக்கு உயிர் கொடுத்து பார்க்காத என்மேல் அதிக பாசம் வைத்து அரவணைப்பை விடாமல் என்மேல் அன்பு வைத்து பத்துமாசமாய் என்னை பக்குவமாய் சுமந்து சுமை என்று ஒருபொழுதும் கருதாமல் சுகமாய் என்னை சுமந்து பண்பாக…

கவிதை ஜுலை - 20201 min read
Shafiya Cader13 Jul 2020

தேவன்

              நான் ஒரு குளிர் ஜுரத்தால்பாதிக்கப்பட்ட மனிதனை போலநடுங்கி கொண்டிருந்தேன்என்னைஎன் தேவன் வந்துஅன்பினால் அணைப்பான் எனநம்பிக்கொண்டிருந்தேன் நம்பிக்கைதான் எத்தனை தூய்மையானதுநம்பிக்கைதான் எத்தனை உறுதி நிறைந்ததுநம்பிக்கை என்பது ஒரு…

உறவு1 min read