Poems

Affection

180 posts

Shafiya Cader13 Jul 2019

இடம்,பொருள்,ஏவல் நீ….

ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின் பிடரிவழி வழியும் நேசம்அள்ளிக் கொள்ளும் குழந்தைதொப்பலாய் நனைக்கும் மழைகடிகார 'டிக் டிக்'இரண்டு பெரும் இடைவெளிக்குள்சிக்கித்தவிக்கும் மனம்…

நேசம்1 min read
ஒரு காதல் என்பது நிறையவே கொட்டிக் கிடக்குபார்க்கும் இடம்கேட்கும் விடயம்தொட்டுணரும் பரவசம்விட்டகலும் ப்ரியம்மூச்சுமுட்டத் தரும் முத்தம்திகட்டத் திகட்ட பின்…
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

பாரதி

பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய் பேசபெண்ணுரிமை பேசியவன் நீ..!முத்தமிழ் புலமை மிஞ்சியமுண்டாசு கவிஞன் நீ..!கவியாயிரம் வடித்தகவிதைகளின் காவலன் நீ..!அறம் பெரும் தமிழ்…

நேசம்1 min read
பார் போற்றிடபாரதம் ஈன்றெடுத்தபாட்டுடை தலைவன் நீ..!சாதி துண்டாடிய சமூகத்தின் சகதியில்வேதங்கள் துறந்துவேற்றுமை களைந்தெறியசெந்தமிழ் சுனையாய் மலர்ந்தசெந்தாமரை நீ...!பெண்ணை பேதையாய்…
பகப்ரியா காசிநாதன்7 Jul 2019

நினைவுகள்

புன்னகை சிந்தும் பொழுதெல்லாம் எங்கோ தவறவிட்ட நேசங்களைஉன்னில் கண்டு கொள்கிறேன் நினைவுகளாக மட்டும்.... அனைத்தையும் பகிரும் தாயாகஅணைத்து கொள்ளும் தந்தையாக அன்பான தமக்கையாகஅழகான தங்கையாக அடங்கி போகும் அண்ணணாக எல்லா வண்ணமாகவும் என் எண்ணம் முழுவதும் நீ நிறைந்திருந்திருந்தாய்..... ஆனால் இன்று தலைகோதும் காற்றாக இயற்கையூடாக மட்டும் என்னோடு…

நேசம்1 min read
புன்னகை சிந்தும் பொழுதெல்லாம் எங்கோ தவறவிட்ட நேசங்களைஉன்னில் கண்டு கொள்கிறேன் நினைவுகளாக மட்டும்.... அனைத்தையும் பகிரும் தாயாகஅணைத்து கொள்ளும் தந்தையாக அன்பான தமக்கையாகஅழகான…
HHHaroon HN4 Jun 2019

புரிதல்

இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது எனக்குண்டு. என் ஆசைகளைநிறைவேற்றுகிறாயோ இல்லையோ, என் நிராசைகளுக்குகாரணமாய் இருந்திடாதே...! போன்ற எதிர்ப்பார்ப்புக்கள்எழுவதான நேசமொன்றில்... இதுவெல்லாம் தான் என்…

நேசம்1 min read
இப்படித்தான் இருக்க வேண்டும்இப்படித்தான் நடந்து கொள்ள வேண்டும்இவை இவைகளைத் தான் செய்ய வேண்டும்இன்னின்ன எதிர்ப் பார்ப்புக்கள் தான்உன் மீது…
RMRiska Mukthar4 Jun 2019

நேசப் பெருவெளி

நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின் ஒரு நீர்த்தேக்கத்தையே கொடுத்து விடுகிறாய்.. ஒரு துளி கருணைக்காகத்தான் வாசற்படியில் அவ்வளவு தயங்கி நிற்கிறார்;நீயோ அவர்மேல்கருணையை பெரும்…

நேசம்1 min read
நேசத்தின் பெயரால் உன் வாழ்வில் ஒருவர் உள் நுழைகிறார்.. அவர் உன்னிடம்அன்பின் சிறு தண்ணீர்க் கோப்பையைதான் வேண்டி நிற்கிறார்;நீயோ அவருக்குபேரன்பின்…
RMRiska Mukthar4 Jun 2019

நேசப் பெருங்காடு

எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு நிதானமாகவே என்னை புறக்கணித்திடு.. எத்தனை விரும்பினாயோ அத்தனை தூய்மையாய் என்னை வெறுத்தும் விடு.. இறுதியாய்மிக இறுதியாய்ஒருமுறை வாஞ்சையாய்…

நேசம்1 min read
எல்லாவற்றுக்கும் நானே காரணமென என்மேல் பழிபோடு..மனம்விட்டு என்னை திட்டித்தீர்த்து விடு..கருணை காட்டாமல் என்னை தண்டித்து விடு.. இன்னும்உன்னை கொஞ்சம் அமைதிப்படுத்திக்கொள்..வெகு…
HHHaroon HN18 May 2019

நீ  என்ற ஒற்றைச்சொல்

நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து நட்சத்திரம் -நீ தனிமை ஆட்கொள்ளும் என் இரவுகளில் கண்ணீரை தாங்கும் தலையணை -நீ ஞாபகங்களை மீட்டுத் தரும்…

நேசம்1 min read
நிசப்தமான என் இரவுகளில் மெல்லிய தூரத்து இசை -நீ இருள் போர்த்தி இருக்கும் என் இரவுகளில் சின்னதாய் மின்னும் தூரத்து…
மமனோஜன்12 May 2019

உன் நினைவோடு நான் இங்கே…

இமையிரண்டும் மூடுகையில் கனப்பொழுது என்றாலும் இரவென்றும் பாராமல் கனவாக வந்தாயே, நீ அன்பே! இன்னொரு முறை பார்க்க கண்கள் தான் ஏங்கவேஇதழ் ஓர சிரிப்போடு நீகண்ணெதிரே வந்தாயே, என் அன்பே! இசைப்பிரியன் நான் என்றும்கதை பலவும் தான் சொன்னேன் இளமை என்ற ஒன்றென்ன கனமாக…

நேசம்1 min read
இமையிரண்டும் மூடுகையில் கனப்பொழுது என்றாலும் இரவென்றும் பாராமல் கனவாக வந்தாயே, நீ அன்பே! இன்னொரு முறை பார்க்க கண்கள் தான் ஏங்கவேஇதழ் ஓர சிரிப்போடு…
Shafiya Cader11 May 2019

சின்னஞ் சிறு கிளியே….

அவள் அப்போதிலிருந்துஅழகானவளாகவும்என்னைஅழவைப்பவளாகவும்இருந்து கொண்டிருக்கிறாள்மூக்கு சுளித்துகண்கள் விரித்துஉதடுகளால்பழிப்புக் காட்டும் போதும்நீ இப்படித்தான்என நான்பொய்யுரைக்கையில் எனைஇடித்துக் காட்டும் போதும்அவள்ஓர் அப்சரஸை போலஅத்தனைஅழகாய் இருக்கிறாள்செல்லமாய் சிணுங்கிஎனை கோபமூட்டிபின் முத்தங்களால்சமாதானம்செய்யும் போதும்என்னோடு கோபித்துக் கொண்டுகண் தொலைவில்கண்ணாமூச்சி ஆடும் போதும்நான் உறங்கிப் போகும்சமயங்களில்கேசம் கலைத்துஎன்…

நேசம்1 min read
அவள் அப்போதிலிருந்துஅழகானவளாகவும்என்னைஅழவைப்பவளாகவும்இருந்து கொண்டிருக்கிறாள்மூக்கு சுளித்துகண்கள் விரித்துஉதடுகளால்பழிப்புக் காட்டும் போதும்நீ இப்படித்தான்என நான்பொய்யுரைக்கையில் எனைஇடித்துக் காட்டும் போதும்அவள்ஓர் அப்சரஸை போலஅத்தனைஅழகாய் இருக்கிறாள்செல்லமாய்…
Shafiya Cader10 May 2019

உலா

மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன  மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை  பேசித் தீர்க்க நிறையவே இருந்தாலும் சுயநலத்தை விடவும் சிறந்த ஒன்றைப் பற்றி விவாதிக்க எனக்குத் தெரியவில்லை  ஒரு முத்தத்தோடே முடிந்து விடக் கூடியதுதான் காதல் என்கையில் கோர்த்திருக்கும் விரல்களை உருவிக்…

நேசம்1 min read
மேற்கத்தியம் முழுவதுமாய் உலவும் சாலைகளில்தான் இப்போதெல்லாம் அடிக்கடி நம் சந்திப்புகள் நிகழ்கின்றன  மஞ்சள் படர்ந்த இலையுதிர் காலப் பொழுதுகளில் குளிர் கொஞ்சம் மறைந்திருந்தாலும் கைகள் பிரித்து நடக்கும் எண்ணம் நமக்குத் தோன்றுவதாயில்லை  பேசித்…