Poems

Affection

180 posts

ASAkilash Sooravally24 Apr 2019

ராட்சஷி

வசியக்காரி முனுமுனுத்து- கொண்டு இருந்தாள், மந்திரம் என்று நினைக்கிறேன்;🍁   "இந்த பழுப்பேறிய பக்கத்தை பத்திரப்படுத்த வேண்டும்" என்றபடி, புத்தகத்தை மூடி வைத்தேன்🍁   சில வினாக்கள் மறைக்கப்படுகின்றன!   சில விஷயங்கள் அப்படி தான்,…

நேசம்2 min read
வசியக்காரி முனுமுனுத்து- கொண்டு இருந்தாள், மந்திரம் என்று நினைக்கிறேன்;🍁   "இந்த பழுப்பேறிய பக்கத்தை பத்திரப்படுத்த வேண்டும்" என்றபடி,…
NMNaseeha Mohaideen14 Apr 2019

சாம்பல்…

1.சாம்பல்...   சாம்பல் நிறத்தை பற்றி என்ன நினைக்கிறாய் கஸல்... அது சூடான நிறம் இன்னும் நிமித்தமாக அவ்வளவு தான் சொல்லமுடியும்  நானும் நீயும் பேசிக்கொள்கையில் ஆஷ் ட்ரேயில் தட்டி விடும் சாம்பல் நம்மை உற்சாகப்படுத்துகிறது...…

நேசம்1 min read
1.சாம்பல்...   சாம்பல் நிறத்தை பற்றி என்ன நினைக்கிறாய் கஸல்... அது சூடான நிறம் இன்னும் நிமித்தமாக அவ்வளவு…
Shafiya Cader11 Apr 2019

நீ….

என் ஒட்டு மொத்த கற்பனைகளின்தலைகீழ்ப் படுத்தல்களாய்நான் தரிசித்த அனுபவங்களில்உன் நேசமும் ஒன்றுஅர்த்தமில்லாகண்ணீர்த் துளிகள்காரணமில்லாபுன்னகைகள்இடைவெளி இல்லாபேச்சுக்களில் இடையில் வரும்செல்லச் சண்டைகள்இறுதியில்சமாதானம் செய்யும் நீசிரித்துக் கொண்டேஉன்கோபம் சீண்டும் நான்இரவைப் போலவேநீளும் நம் காதல்..உணர்வுகள்ஒதுக்கி விட்டு என் துன்பங்களின் போதுதலை…

நேசம்1 min read
என் ஒட்டு மொத்த கற்பனைகளின்தலைகீழ்ப் படுத்தல்களாய்நான் தரிசித்த அனுபவங்களில்உன் நேசமும் ஒன்றுஅர்த்தமில்லாகண்ணீர்த் துளிகள்காரணமில்லாபுன்னகைகள்இடைவெளி இல்லாபேச்சுக்களில் இடையில் வரும்செல்லச் சண்டைகள்இறுதியில்சமாதானம்…
Shafiya Cader11 Apr 2019

காத்திருப்பு

நான் அவளை முத்தமிட்ட போதுமொட்டுக்கள் மலர்ந்து பரப்பியமணத்தில்கரையோரத்தில்கழற்றி வைக்கப்பட்டிருந்தஎன் கோபம்ஆடை தொலைத்த நிர்வாணியெனமீண்டும் வெளி வராமல்எனக்குள்ளேமறைந்து கொண்டதுஎங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல்தூரத்திலிருந்துமென்மையாய்மீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது சைப்ரஸ் மரங்கள் வழிவருந் தென்றல்அவளின் கண்களைப் போலஅத்தனை குளிர்ச்சியாய்இருக்கிறதுஅவளிடத்தில்அந்த நதியின்அமைதி பொதிந்து கிடப்பதுஅத்தனை அழகை கூட்டுகிறது உன்னை கோபப்படுத்தி விட்டேனா? நான்…

நேசம்1 min read
நான் அவளை முத்தமிட்ட போதுமொட்டுக்கள் மலர்ந்து பரப்பியமணத்தில்கரையோரத்தில்கழற்றி வைக்கப்பட்டிருந்தஎன் கோபம்ஆடை தொலைத்த நிர்வாணியெனமீண்டும் வெளி வராமல்எனக்குள்ளேமறைந்து கொண்டதுஎங்கிருந்தோ ஒரு புல்லாங்குழல்தூரத்திலிருந்துமென்மையாய்மீட்டப்பட்டுக் கொண்டிருக்கிறது சைப்ரஸ் மரங்கள் வழிவருந் தென்றல்அவளின்…
சசசேலம் சௌ தாரா8 Jan 0202

அழகிய காதலியே

      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே        

கவிதை1 min read
      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம்…