Poems

Affection

180 posts

ககனியன்னம்2 Jun 2023

பழைய…

இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை பழைய கதை நேரமெல்லாம் கவலைக்கு பாழான கதை ஒன்று முடிந்த -கதை வேண்டாம் நினைவு -…

சோகம்1 min read
இரு கண்கள் நிழலாக வருடங்கள் தொடர்ந்த கதை நான் என்னை தொலைத்த கதை அது முடிந்து போன கதை…
SShamZana9 Apr 2023

மீசை

  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  

நேசம்1 min read
  கரியஅடர்ந்தமீசை முடிக்குள்உன் இதழைத்தேடிக் கவ்விசுவைப்பதில்உள்ள அலாதிவேறெதிலும் கண்டதில்லை நான்...  
SShamZana9 Apr 2023

வாழ்க்கை

  வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...

நேசம்1 min read
  வாழ்க்கையைத் தொடங்க எடுத்து வைத்த முதல்எட்டிலேயே தோல்வியைத் தழுவியவள் இவள்ஒரு நடைபிணம்தான்உன் மூச்சுக்காற்றைமட்டும் சுவாசிக்க மறந்திருந்தால்...
SShamZana9 Apr 2023

உனக்கு நான்

  உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம் எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..

நேசம்1 min read
  உன் பிறப்பின்அர்த்தம் நான்தான் எனபுரிய வைக்க உனக்கு காலம்பலகரைந்திருக்கலாம் எனக்கானவன் நீதான்என உணர்ந்துகொள்ளஉன் காதலொன்றேபோதுமாகி விட்டது எனக்கு..
சசசேலம் சௌ தாரா12 Mar 2023

பெண் பெருமை

பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை வெளியில் வர பயம் தேவையில்லை பெண் இல்லாமல் இந்த உலகம் இல்லை பெண்ணின் மன தைரியம்…

கவிதை1 min read
பெண் என்றால் அடிமை இல்லை பெயரும் புகழும் கிடைக்க அவளுக்கு எதுவும் தடையில்லை பெண்ணின் பெருமை பெண்களுக்கு தெரிவதில்லை…
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

காதல் திருமணம் நீ 💕❤️

அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து வாழ்க்கையில் ஒன்றாய் இணைந்து இமை போலவே நீ இருந்து என் இதயத்தில் உன்னை சுமந்து கவலை…

கவிதை1 min read
அற்புதமான ஒன்று‌ அது வாழ்க்கை துணையின் அன்பு காதல் என்பது ஒன்று அது காலம் எல்லாம் அவளிடம் தந்து…
சசசேலம் சௌ தாரா4 Mar 2023

மன உறுதி

வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது இன்பம் துன்பம் கலந்து வருவது கடந்து போவது மன தைரியம் உடையாது கடிகாரம் போல் நிற்காமல்…

கவிதை1 min read
வாழ்க்கை மிக அழகானது வாழ்வது மிக கடினமானது உலகத்தின் அனுபவம் புதுமையானது உடையாமல் இருப்பது மன உறுதி ஆனாது…
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் தனி அழகு

கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும் பொழுது இடம் மாறும் மனத்து கவிதை வார்த்தை இனிது அவளை வர்ணிப்பதே புதிது காதல் வந்த…

கவிதை1 min read
கடல் தாண்டியா உறவு எனக்கு கிடைத்த புதுவரவு நான் ரசித்தாது அவள் மனது இடம் கிடைத்தாதே பெரிது இணையும்…
சசசேலம் சௌ தாரா4 Nov 2022

காதல் புதிர்

இமை மூடினால் இதயம் தேடுவது உன்னை உயிராய் நினைக்கும் பெண்ணை என் வாழ்வை மற்றும் உன்னை நான் காதலிக்கும் பெண்ணை காண துடிக்கும் கண்ணை நான் காத்திருப்பதே உண்மை காலம் எல்லாம் கைப்பிடிப்பேன் உன்னை என்…

கவிதை1 min read
இமை மூடினால் இதயம் தேடுவது உன்னை உயிராய் நினைக்கும் பெண்ணை என் வாழ்வை மற்றும் உன்னை நான் காதலிக்கும்…
சசசேலம் சௌ தாரா12 Jul 2022

மனசாட்சி நீ

மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல அனுபவங்கள் கொடுக்கும் நாமக்குள்ளே இருக்கும் இரவு பகல் கண் விழித்து இருக்கும் இறைவனே அங்கு குடிபுகுந்து…

கவிதை1 min read
மறைந்திருந்து நாம்மை பார்க்கும் மௌனமாய் இருக்கும் சமயத்தில் ஒலிக்கும் நாம் அறிவு கண்ணை திறக்கும் அறியாமையை விளக்கும் பல…