Poems

Affection

180 posts

சசசேலம் சௌ தாரா26 Dec 2021

காதல் சொன்னாலே

    புன்னகை பூத்தவளே புதிதாய் பிறந்தவளே தேன்னாய் இனித்தவளே தேவதையாய் சிரித்தவளே கவிதை எழுதியவளே காதல் சாென்னவளே  

கவிதை1 min read
    புன்னகை பூத்தவளே புதிதாய் பிறந்தவளே தேன்னாய் இனித்தவளே தேவதையாய் சிரித்தவளே கவிதை எழுதியவளே காதல் சாென்னவளே…
ஸஸ்ரீகர்ஷன்22 Dec 2021

சம்மதம்

வானரத்தின் வழிவந்த வம்சமே - இன்று வல்லரசாய் கர்வம் கொண்டு நிற்கின்றாய்! வளர்ச்சிகள் பல கண்டிட்ட போதிலும் உடன் வந்த மிருக குணம் இன்னும் மாறவில்லையே! மனிதனென்று பேர் கொண்ட உன்னை புனிதனாய் வாழ வைப்பது…

பொதுவானவை1 min read
வானரத்தின் வழிவந்த வம்சமே - இன்று வல்லரசாய் கர்வம் கொண்டு நிற்கின்றாய்! வளர்ச்சிகள் பல கண்டிட்ட போதிலும் உடன்…
சசசேலம் சௌ தாரா20 Dec 2021

பட்டாம்பூச்சி

காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு

கவிதை1 min read
காதல் ஒரு கண்ணாமூச்சி கவிதை எழுத்தும் பட்டாம்பூச்சி மனத்தை தீண்டும் உன்தன் மூச்சு இதயம் வருடும் காதல் பேச்சு
சசசேலம் சௌ தாரா16 Dec 2021

காதலே

விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே

கவிதை1 min read
விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட…
சசசேலம் சௌ தாரா9 Dec 2021

தங்கச்சி👩‍❤️‍👩👩‍❤️‍👩

    தாேழியாய் வந்த தங்கையே தாேள் காெடுப்பாய் என்னை தாங்கியே அன்பை காெட்டும் நெஞ்சமே அழகு குட்டி செல்லமே          

கவிதை1 min read
    தாேழியாய் வந்த தங்கையே தாேள் காெடுப்பாய் என்னை தாங்கியே அன்பை காெட்டும் நெஞ்சமே அழகு குட்டி…
சசசேலம் சௌ தாரா6 Dec 2021

இனிய காதல்

சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க முடியா வில்லை இதயம் திருடியா காதலியே

கவிதை1 min read
சாெல்லமால் செல்லவில்லை சொந்தம் என்றும் மறக்கவில்லை நாம் இதயம் என்றும் பிரியாவில்லை இமை நாெடியும் உன்னை நினைக்காமல் இருக்க…
சசசேலம் சௌ தாரா5 Dec 2021

காதல் துளி

மண்ணில் விழும் மழை துளி மனத்தில் விசும் பனிதுளி வாழ்கையில் வரும் புன்னகை இதயம் சாெல்லும் காதலை இடம்தருவாயா உன் வாழ்விலே

கவிதை1 min read
மண்ணில் விழும் மழை துளி மனத்தில் விசும் பனிதுளி வாழ்கையில் வரும் புன்னகை இதயம் சாெல்லும் காதலை இடம்தருவாயா…
சசசேலம் சௌ தாரா4 Dec 2021

மௌனம்

புதிதாய் வந்த புதுநிலவே புன்னகை சிந்தும் பனிமலரே அலை பாயும் நெஞ்சில் அமைதியாய் வந்தாய் மெளனம் வேண்டாம் என் காதலை ஏற்றுக்காெள்ளு

கவிதை1 min read
புதிதாய் வந்த புதுநிலவே புன்னகை சிந்தும் பனிமலரே அலை பாயும் நெஞ்சில் அமைதியாய் வந்தாய் மெளனம் வேண்டாம் என்…
சசசேலம் சௌ தாரா3 Dec 2021

அழகிய பெண்ணே

    தேடாமல் வந்த தேவதையே இதயம் திருடியே காதலியே காெஞ்சும் புன்னகை அழகு காேப பார்வை புதிது பேசும் வார்த்தை இனிது பெண்னை கண்ட பாெழுது        

கவிதை1 min read
    தேடாமல் வந்த தேவதையே இதயம் திருடியே காதலியே காெஞ்சும் புன்னகை அழகு காேப பார்வை புதிது…
சசசேலம் சௌ தாரா25 Nov 2021

துளிகள்

காதலே என் காதலி தந்த பரிசு கண்ணில் கண்ணீர்க்கு மட்டும்தான் தடையும் இல்லை அணையும் இல்லை

கவிதை1 min read
காதலே என் காதலி தந்த பரிசு கண்ணில் கண்ணீர்க்கு மட்டும்தான் தடையும் இல்லை அணையும் இல்லை