Poems

Affection

180 posts

சசசேலம் சௌ தாரா14 Nov 2021

தோழிகளின் நட்பு

பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில் அருவியாய் நனைந்து தேன் ஈ களாய் இருந்தேம் பட்டம்பூச்சியாய் பறந்தேம் கனவுகளில் திரிந்தேம் கடைசியில் பிரிந்தேம்…

அழகு1 min read
பள்ளிக்கு சென்ற காலம் என் வாழ்க்கையில் வசந்த காலம் நட்பு எனும் பூக்களால் சேர்ந்து அன்பு எனும் காட்டில்…
சசசேலம் சௌ தாரா11 Nov 2021

பிரியாமனவள்

பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும் இல்லை என் வாழ்வின் முதலும் நீயே முடிவும் நீயே என்றும் உன்னில் நான் என்னில் நீ..

கவிதை1 min read
பிரியாமனவள் பிரியா விடை தந்து பிரிந்து சென்றால் காலங்கள் கடந்து சென்றது என் காதல் மறையவும் இல்லை மறக்கவும்…
சசசேலம் சௌ தாரா3 Nov 2021

காதல்

அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி வந்த நேரம் கனவில் வந்த தேவதை கண்களில் தாேன்றியதே அமைதியான நெஞ்சம் வானில் பறக்கிறது கவிதை…

கவிதை1 min read
அதிகாலை நேரம் அழகான காேலம் எதிரே வந்த தேவதை அழகான புன்னகை வாழ்வில் வந்த வசந்தம் வாசல் தேடி…
சசசேலம் சௌ தாரா3 Nov 2021

காதல் தீபாவளி 🪔🪔🪔

ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில் சிவக்க பட்டு புடவையில் நீ பாவனி வர என் கண்கள் உன்னை கவர்ந்து செல்ல சக்கரம்…

கவிதை1 min read
ஜொலிக்கும் உன் முகம் கண்டு மனம் மகிழ்ச்சியில் ஆனந்தம் கொண்டு மத்தாப்பு போல் நீ சிரிக்க மருதணி கைவிரலில்…
சசசேலம் சௌ தாரா30 Oct 2021

அவள் வருவாள்

உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ வருவாய் என

கவிதை1 min read
உன்னிடத்தில் என்னை காெடுத்தேன் உள்ளத்தை அள்ளி காெடுத்தேன் கண்ணுக்குள் பாெத்தி வைத்தேன் காதல் காேட்டை கட்டி வைத்தேன் நீ…
சசசேலம் சௌ தாரா27 Oct 2021

காதல் நினைவுகள்

இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை

கவிதை1 min read
இரவில் நிலவை கண்டேன் இதயத்தில் உன்னை கண்டேன் நிலவின் அழகை விட என் காதலியின் நினைவு அழகானவை சுகமானவை
சசசேலம் சௌ தாரா26 Oct 2021

இயற்கை அன்னை

இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த பசுமையில் பாடும் குயில்களின் கூட்டமே விதையாய் வந்த அன்னயைே காற்றாய் தந்தாய் உன்னையே கருனை காெண்ட…

கவிதை1 min read
இயற்கை அன்னையின் பிள்ளைகளே இதயம் வருடும் புன்னகையே பச்சை உடுத்தியா அன்னையின் பாசம் காெண்ட நெஞ்சமே பரந்து விரிந்த…
சசசேலம் சௌ தாரா20 Oct 2021

‍காதல் தேவதை

கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…

கவிதை1 min read
கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என்…
சசசேலம் சௌ தாரா18 Oct 2021

காதல்

கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில் நின்ற என் முழுமதியே

கவிதை1 min read
கவிதையாய் வந்தாய் என் காதலியே கண் ஒரமாய் நின்ற என் தேவதையே மெளனமாய் வந்த என் தாரகையே மனத்தில்…
மமதுரைவிசை12 Oct 2021

அம்மா

நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை பாலாக்கி என்னை ஒரு ஆளாக்கினாயே... என் ஆடைகளின் சாயம் போக்கியவள்... என் மனதின் காயம் போக்கியவள்...…

கவிதை1 min read
நான் உணவு உண்ணாமல் உறங்க விடுவதில்லை நீ. இன்று உன் கனவு இல்லாமல் உறக்கம் வருவதில்லையே.... உன் உதிரங்களை…