கவிதைகள்

பெண்மை

70 posts

BFBinth Fauzar8 Mar 2021

புறப்படு தலைவி

        ஒழுக்கம் அது தகர்ந்திடாத சமூகம்/அன்பு அது கரைந்திடாத சமூகம்/குரல்கள் என்றும் ஓய்ந்திடாத சமூகம்/ கண்ணகிகள் என்றும் வீழ்ந்திடாத சமூகம்/இல்லறம் என்றும் சாய்ந்திடாத சமூகம்/நல்லறம் என்றும் காய்ந்திடாத சமூகம்/ பெண் என…

அழகு1 min read
தகதெட்சணாமூர்த்தி கரிதரன்8 Mar 2021

பெண் தலைமை

பூக்கள் சூடும் பாவையின் நெஞ்சம் பூமியில் என்றும் புனிதம் கொள்ளும் உடலைப் படைத்து உதிரம் கொடுத்து உயிரை காக்கும் உன்னத இறைவிகள் மனதின் வலிமை ஆணிலும் பெரிது மண்ணில் வாழும் பெண்மையே அரிது வலிகளைத் தாங்கி…

சர்வதேச முக்கிய தினங்கள்1 min read
வானம்பாடி(முஜா)7 Oct 2020

மை டியர் Fake ஐடீஸ் !!

        என் காகிதத்தில்பறக்கும் அந்தஜோடிப்புறாவின் எச்சத்தை எண்ணிப் பார்த்துஒன்று நீயெனில்மற்றொன்று யாரெனதுருவி ஆராயும் வேலை உங்களுக்கு!! நான் மூடிய கதவுகளுக்குப் பின்ஏதும் செய்திகள் ஒழிந்திருப்பின் என் பார்வைகள் எட்டும் முன்னரேமுடிவு எழுதும்…

பெண்மை1 min read
வானம்பாடி(முஜா)6 Oct 2020

உள்பெட்டி( inbox) ப்ரியனுக்கு!!

            வசிய இருட்பாவில்பிரிய வார்த்தைகளைவளரவிட்டுநேசம் என்றும்பாசமென்றும்சீவிச் சிங்காரித்தசெல்லங் கொஞ்சல்களும் பொழுது போக்கிற்கும் உங்கள்பொல்லாத ஆசைகளும்நட்பு என்றும் காதல் என்றும்ஏகாந்த பொழுதுகளில்தாகம் தீர்க்கும்தட்டச்சு மோகங்களும் கூச்சம்மின்றி நீங்கள் கைகுலுக்கும் ஆசை…

பெண்மை1 min read
நநல்விழி26 Aug 2020

அந்த மூன்று நாட்கள்……..!

        உணர்வுகளை அடக்கி..!மூலையில் முடங்கி....!கோபம் தலைக்கேறி...!வலி கொள்ளும் தருணங்களில் புரண்டு..!சிந்தும் குருதியில் ரணமாகி....!மற்றவர்களின் பேச்சிற்கு தலைவணங்கி..!பிடித்தவனின் நெஞ்சில் சாய ஆசை கொண்டு...!ஆசையடக்கி ஒரு மூலையில் அமர்ந்திருப்பாள்..!        

பெண்மை1 min read
தகதமிழ் கதிர்30 Jul 2020

சீதனக்கொடுமை

          பெண்ணென்ற பிறப்பு என்னபணத்துடனா வருகிறது ? அவளை பெற்றுவிட்ட பிறகுபணம் தான் சொரிகிறதா ? உங்கள் வம்சத்தை சுமக்கபூமி வந்த பிறப்பு.... இவள்அகிலத்தையே காத்திடும்பூமித் தாயிற்கு நிகரல்லோ... !…

கவிதை ஜுலை - 20201 min read
தகதமிழ் கதிர்19 Jul 2020

அக்னியின் இதழ்

        அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின்…

கவிதை ஜுலை - 20201 min read
வவர்ணமகள்19 Jul 2020

ஏழை இவள்

        அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…

கவிதை ஜுலை - 20201 min read