அக்னியின் இதழ்
அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின்…
கவிதை ஜுலை - 20201 min read
72 posts
அக்னி சாதியே...அன்றொரு நாள் - நீ யாரென்ற கேள்விக்கு மிடுக்குடன் கூறினாய்... பூமித்தாய் ஈன்ற பரிசாக மங்கையர் குல சிரசாகபூத்திட்ட குல மகளாம் சீதையின் கற்பு தூய்மையைஇராமனுக்கும் உலகுக்கும்எடுத்தியம்ப சிவனின்…
கவிதை ஜுலை - 20201 min read
அன்பென்ற பேர் சொல்லி யாரும் என்னை அணைக்கவில்லைஆபத்தில் ஓடி வந்து யாதொன்றும் செய்யவில்லைஇன்பம் வரும் போது கூட இனிக்க யாரும் பேசவில்லைஈவிரக்கம் பார்பதற்கு ஊரில் ஒரு நாதியில்லைஉள்ளவற்றை சொன்னபின்பும் யாருமெனை…
கவிதை ஜுலை - 20201 min read
உயிர் தந்த உறவே உனக்கு நிகர் இல்லை உலகிலே கடவுள் தந்த வரமே நீயின்றி எனக்கேது பிறப்பு இப் பூமியிலே எத்தனை துன்பங்கள் அத்தனையும் எதிர்கொள்ளும் தைரியம் உன்னிடத்திலே...! உன் சக்திக்கு முன் பெண்மையே பேரழகுதான்...!…
பெண்மை1 min read
அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள் போல தோற்று விடுகிறாள் - அந்த அனைத்து வலிகளிலும்இருந்து...!!! உண்மையில் பெண்ணவள் சுமக்கும் வலிமை மிக…
கவிதை ஜுலை - 20201 min read அவள் விம்முகின்ற அந்த மூன்று நாட்களில் வலிக்குள்ளே வாழப்பிறந்தவள்…பெண்ணே நீ வர்ணிக்கப்பட்ட வேண்டியவளல்ல உலகத்தில் போற்றப்பட வேண்டியவள் பெண்ணே!!! உன் செயலில் நற்பண்பும் உன் குணத்தில் ஒழுக்கமும் என்றுமே உள்ளது பெண்ணே! நீ குடும்பத்தின் தலைவி உன் அன்பாலும், பண்பாலும், பாசத்தாலும், பணிவாலும் அரவணைக்கக்…
கவிதை ஜுலை - 20201 min read
அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள்…
கவிதை - ஜூன் 20201 min read
கண்ணெனப் போற்றிக்கறைதனை அகற்றிக்காசினியிற் பெண்ணை மதித்திடுவோம் - உயர்கடமைகள் போற்றிஉரிமைகள் ஏற்றியேஉணர்வை நாளும் மதித்திடுவோம் சமத்துவம் கொண்டுசரிசமம் நின்றுசாத்தானாம் பெண்ணடிமை சாய்த்திடுவோம் - இங்குசகலதும் நமக்காய்சமரசம் இலக்காய்சளையாது சாடுதலின்றிச் சமரிடுவோம் ஒருவரை ஒருவரிங்கேஓயாமற் சாட்டுதலின்றிஅறியாமை ஆதிக்கத்தை…
கவிதை - ஜூன் 20201 min read
நீள்கிறது இவள் நாழிகைகள் கானலாகிறது இவள் கனவுகள் அலங்கார பொம்மையாய் வருடத்திற்கு இரண்டு முறை தொடர்கதையாய் பெண் பார்க்கும் படலம் வரதட்சணை என்ற பெயரில் வாட்டி வதைக்கும் கொடூரம் கூலித்தொழில் செய்து குடும்பம் காக்கும் தகப்பனுக்கு…
கவிதை - ஜூன் 20201 min read
குறை கூறும் வகையில் அவள் கூண்டுக்கிளி இல்லை காண்போர் மனதில் கவி ஊற்றெடுக்க அவள் பேரழகியுமில்லை ஆனால் அழகு! நினைத்ததை பேசுவதால் திமிருக்காரியாம்? தவறு அதை தட்டி கேட்டால் கோவக்காரியாம்? அளவோடு அன்பு பொழிவதால் ஆணவக்காரியாம்?…
கவிதை - ஜூன் 20201 min read
எங்கேயோ பறக்கும் என் எண்ணங்கள்.. எதை நோக்கியோ என் பயணங்கள்.. 💔வாழ்ந்துவிட துடிக்கும் என் மேலே, எத்தனையோ வாள் வீச்சுக்கள்.. 💔 அருவருக்கும் வகையில் ஆணவங்கள், அதிகாரத்திமிர் நிறைந்த சிரிப்புக்கள்,💔நெஞ்சை நொருக்கும் கடின சொற்கள்,மெல்ல துடிக்கச்செய்யும்…
பெண்மை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.