கவிதைகள்

பெண்மை

70 posts

பகப்ரியா காசிநாதன்14 Jul 2019

தனிமையில் ஓர் பெண்ணின் பயணம்

காரிருள் மேகம் போல் நீண்டு படர்ந்திருந்த கூந்தலில்  அழகாய் செருகி இருந்த சிவந்த ரோஜாவின் இதழ்களுக்குள்  இன்னமும் எஞ்சியிருந்த ஈரம் மின்னியது.. பகலவனும் தீண்ட அஞ்சும் அவள் தேகம் போல்..  வேலை ஒன்றின்அதீத ஆர்வத்தில்இணைந்து விட…

பெண்மை1 min read
பகப்ரியா காசிநாதன்13 Jul 2019

பெண்ணவள்

மொட்டாய் மலர்ந்து சிட்டாய் திரிந்து அந்த பட்டாம்பூச்சியாய்திரிந்த அவளுக்கு காதைப் பிளக்கும் கெட்டிமேளச் சத்தம் காதில் வட்டமடிக்ககனவுகள் சிக்கிக் கொண்டன மூன்று முடிச்சுக்குள்....! நாள் குறித்து மாட்டிய விலங்கு நாள்தோறும் கட்டிப்போடுகிறது நான்கு சுவருக்குள் அவளை... பெருவிரல் தொட்டு வைத்த திலகம் தீச்சிகையாய் எரிகிறது விளக்கணையும் இரவுகளில்...! தாளில்…

பெண்மை1 min read
சசசமீரா சஹாப்தீன்12 Jul 2019

தீயாய் நீ….!

தூரத்தில் ஓர் ஈனக்குரல்துரத்துகின்றதே..தூக்கத்தினையும் துடைத்தெறிந்துதுக்கத்தினை பரிசளிக்கின்றதே..துடிதுடிக்க வதைத்த வஞ்சகனைதூக்கிலிட்டாலும் நீ பட்ட துன்பத்துக்கு ஈடாகாதே..எங்கனம் கூறுவேன் உன்னிடத்தில்..எதிர்மறை எண்ணங்களுடன்எம்மத்தியில் உலாவரும் வக்கிரபுத்திக்காரனைஎதிர்த்து நிற்க கற்றுக்கொள்..ஆண் எனும் ஆணவத்துடன்அரிப்பெடுத்து அலையும்அயோக்கியன் அத்துமீறினால்அவன் ஆண் என்ற அடையாளத்தை அழிக்கவும்…

பெண்மை1 min read
சசசமீரா சஹாப்தீன்11 Jul 2019

அக்கினிப் பறவை..!

வாழ்கையெனும் மாயநதிவனிதையவள் பயணிக்கிறாள்வழிநெடுகிலே நஞ்சினை கக்கவரிசையாய் வக்கிரம் பிடித்தோர்வரையறை மீறாமல்வழிமுறை தவறாமல் வாழமுனைகையில் வஞ்சனைக்குவடிகால் தேடும் வன்மம் வன்முறை எனும் பெயரிலேவதைக்கப்படுகிறாள் சந்தியிலே..சல்லடையாக்கப்பட்டவளோசாக்கடையிலே வீசப்படுகிறாள்..சதிகார சபல புத்திகாரனைசட்டமதுவும் சாகடிக்காமல்சலசலப்பு அடங்கியதும்சாலையில் நடமாடவிடுகிறது...சற்றுகாலம் சமூகமதுவும் தூற்றிவிட்டுசட்டடென மறந்தும்…

பெண்மை1 min read
பகப்ரியா காசிநாதன்7 Jul 2019

அவள்

அந்த கடவுள் உலகிற்காகதந்த வரமாய் அவள்  குழந்தையாக பிறந்து , சிறுமியாக வளர்ந்து ,அற்புதமான மகளாய் தந்தைக்காக எழுந்து , கசக்காத உறவாய் சகோதரங்களுடன் நகர்ந்து....இளையவளுக்குஇன்பமுமூட்டிஅதிகாரம் இல்லாதமக்கையாயும் கொஞ்சம் கொஞ்சி  நாட்கள் கொஞ்சம் கடக்க நல்மாணவியாக ,அங்கே பலருக்கு தோழ் கொடுக்கும் உற்ற தோழியாக , மெல்ல உலகத்தை அறியும் வயதில் பெண்ணாக  வேலை என்று சென்ற…

பெண்மை1 min read
HBHumaitha Basheer24 Apr 2019

ஒதுக்கப்பட்ட பெண்….

கருமை மேனி, ஒழுங்கற்ற உடல், ஒட்டியுலர்ந்த கன்னம், வெளித்தள்ளிய கண்கள், முன் தள்ளிய பற்கள் அத்தனை அழகுடையாள் ஒதுக்கப்பட்ட பெண்....   வீணான வெள்ளை மனசு... உதவாத உதவும் குணம்... ஏளனமான இளகிய நெஞ்சம்... அத்தனையும்…

பெண்மை1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

வெல்ல வழி ஏது…?

சிரிப்பும் சோகமும் இரண்டறக் கலந்து ஓர் உணர்வை பிரசவித்து, வெறுமையாய் இந்த வாழ்க்கையில், குழப்பங்கள் குவிந்து குவியமாய் ஒரு விம்பத்தை  தோற்றுவித்து, ஓர் ஒற்றைப் பாதையில்  தூரத்தில்  குருட்டு வெளிச்சத்திற்காய் போலிப் புன்னகைக்குள் சோகங்களை அடக்கம்…

பெண்மை1 min read
HBHumaitha Basheer18 Apr 2019

தேடலில் அவள்

அவளுக்குள்ளும் ஒரு எதிர்பார்ப்பு தான் அத்தனை நாளாய் கொதித்துப் போன அவள் ஆசை  ஓர் அடைவை நோக்கியே பயணிக்கின்றது...   காத்திருப்பது அவளுக்கு புதிதல்ல ஆனால்  அவளது தேடல் புதிதானது ...   கண்ணிரண்டும் ஒளியாய் …

பெண்மை1 min read
SCShafiya Cader15 Apr 2019

பெண்

ஒரு பெண்ணுக்கேயான லட்சணங்கள் அதிகம்.....சட்டென கோபப்படுவாள்வெளிப்படையாய் பொறாமைப்படுவாள்தேவையின்றியும் புன்னகைப்பாள்காரணமின்றியும் கண்ணீர் சிந்துவாள்பகை மறந்தும் உதவி தேடுவாள்ரோஷம் விட்டும் நட்பு பாராட்டுவாள்எதிர்பாரா சமயத்தில் உன் குறை பகிரங்கம் செய்வாள் அந்தரங்கமும் காப்பாள்நிறைகள் கண்டால் அவ்வளவுதானே என்பது போல் கடந்தும் விடுவாள் காதல் கொள்வாள் காத்திருப்பாள் காயப்படுவாள் பழி சொல்வாள் பகை மறப்பாள் குழி பறிப்பாள் குற்றமும் புரிவாள்  உயர்த்துவாள் உணர்த்துவாள் உயர்வாள் வீழ்கினும் எழச் செய்வாள் நினையா…

பெண்மை1 min read
சசசேலம் சௌ தாரா8 Jan 0202

அழகிய காதலியே

      செந்துரா முகம் காெண்டவளே செந்தமிழ் பேச்சுபவளே ராேஜா இதழ் காெண்டவளே மல்லிகை பூ மனம் காெண்டவளே மருதாணி நிறம் காெண்டவளே மனத்திற்கு இனியாவளே        

கவிதை1 min read