காதலே
விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே
கவிதை1 min read
21 posts
விதையாய் வந்த காதலே விருட்சம் தந்த சாரல்லே புதிதாய் பிறந்த பூவே புன்னகை சிந்தும் தீவே பாசம் காெண்ட பெண்ணே காதல் சாெல்லும் கண்ணே
கவிதை1 min read
கண்ணாடியில் உன்னை கண்டேன் அந்த நொடியே என்னை தந்தேன் காதலியாய் வந்த என் தேவதையே கவிதையாய் வந்த என் வார்த்தையே காற்றில் வரும் தேன் இசையே என் காதில் கேட்கும் மெல்லிசையே பூ வாய் மலர்ந்த…
கவிதை1 min read
தொடர்ச்சி:- 02 உயிர்மெய் வருக்கம் கலைகள் நாடு "ங"வில் சொல் இல்லை சமத்துவம் மறவேல் ஞமலியின் நன்றி கொள் அடக்கம் கொள் பிணக்கம் தீர் தன்னம்பிக்கையே வெற்றி நல்லோரை நாடு பணம் மிக வேண்டாம் மனம்…
மொழி1 min read
மொழி என்பது வெறும் வார்த்தைகளால் மட்டும் ஆனது அல்ல. அதுவே நம் வாழ்க்கை. ஒரு இனத்தின் தனித்துவமான அடையாளமாகத் திகழ்வது மொழி. மொழியின்றி மனித குலத்துக்கு சிந்தனை கிடையாது. சிந்தனை இல்லாமல் மனிதன் கிடையாது.
மொழி1 min read
கடவுள் வாழ்த்து புதிய ஆத்திசூடி கூறும் சிந்தனை விரும்பவில்லையெனில் வேண்டாம் நிந்தனை உயிர் வருக்கம் அகம்தனை எழில் செய் ஆக்கமாக நினை இயற்கையை நேசி ஈகை புரி உளமது தூய்மை செய் ஊழல் ஒழி எதிர்த்திடு…
மொழி1 min read
தேன் தமிழை தாய்ப்பாலாய் பருகிய மறவனே தெய்வத்தின் பக்திமொழி பாடிடும் பாவலனே - நீ மூவுலகின் மூத்ததமிழ் முதல்மொழியாய் கொள்ளாயோ மூவேந்தர் முறை வளர்த்த தமிழ் முச்சங்கம் அறிவாயே எண்தொகை பதிற்றுப்பத்து பதிணெண் மேல்கீழ் கணக்குகளாய்…
மொழி1 min read
எம்மொழி கொண்டும் கவிதை புனைந்தெழுத முயன்றாலும்;என்மொழி செம்மொழி போல்எதுவொன்றும் இனிக்காதே; அகத்தியன் கண்ட தமிழ்கம்பன் புரண்ட தமிழ்;குமரிக்கண்டம் வாழ்ந்த என் மூதாதைதொட்டிலிட்டு மகிழ்ந்த குழந்தை தமிழ்; அடி காணா ஆழமிவள்என்…
கவிதை ஜுலை - 20201 min read
தமிழ் மண்ணில் பிறந்து தமிழ் தாயை வணங்கி தமிழன் எனும் பெயரோடு தரணியில் நடை போடுகிறோம் ! மூவேந்தர்கள் போற்றியும்பாவேந்தர்கள் பாடியும் பாரதத்தை ஆண்ட மொழி - நம் பாசமுள்ள தமிழ் மொழி ! சாதி…
கவிதை ஜுலை - 20201 min read
தாலிலே தவழ்ந்து வந்து தாயுமானாய் தோளினை நிமிர்த்தி நிற்க தோழனுமானாய் கற்க வைத்து எனக்குஆசானுமானாய் சகோதர மொழிக்கு செவிலியும் ஆனாய் வற்றாத காதல் கொள்ள வைத்து காதலியும் ஆனாய் மிடுக்கான துணையுடன் மனைவியும் ஆனாய் கவியுமானாய் கவிக்குள் பொருளுமானாய் ஏட்டிலே எழுத்துமானாய் பாமரனும் அறிந்திடும் பாட்டுமானாய் …
கவிதை ஜுலை - 20201 min read
வழக்கொழிந்து போகுதடி என் தமிழ் - உணர்வில் வலுவிழந்து வாடுதடி வினை புரிந்து வாழுதடி - உலகில் துணையின்றியே சாகுமோடி? முதல் விதைந்த மொழியானதடி - என் தமிழ் முக்கனி கொண்ட சுவையானதடி இருள் அகற்றிய…
மொழி1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.