Poems

Lifestyle

195 posts

வவேல்முருகன்7 Jun 2020

சமுதாய புரட்சி செய்!

அளவில்லா ஆற்றலுடையவள் அஞ்சியதால் தானோ ? உனை அழிக்கிறார்கள் கருவிலே அறியாமையை அகற்றி அணுவைப் போல பிளந்து ஆற்றல் பிழம்பாகி அந் நயவஞ்சகர்களை பொசுக்கி ஆளுமை புரட்சி செய்...!!! கருக்கலைப்பைக் கடந்தாலும் கள்ளிப் பாலாபிசேகமிட்டு கொல்லுகிறார்கள்…

கவிதை - ஜூன் 20201 min read
Aaaniyah6 Jun 2020

நிச்சயமாய் ஒரு மீட்சி

ஊரே வெறுத்துப் போனாலும் சத்தியமாய் ஒரு உறவு எப்போதும் காத்திருக்கும்எப்படிப்பட்ட துரோகங்கள் தாண்டியும் நம்பிக்கையை தாங்கி ஒரு நட்பு எப்போதும் நம்முடன் இருக்கும்அன்பையும் பாசத்தையும் இழந்தாலும் கடுகளவு கருணை உள்ளம் கொண்ட ஒருவர் நமக்காக பிரார்த்திப்பார்எழுமாறாய்…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்4 Jun 2020

வழிகாட்டி

இலக்கு என்னும் வழிகாட்டிஇல்லத்தில் அன்னை தந்தைஇனிப்பான கல்விக்கு வழிகாட்டிஇறைக்கு இணையான குரு வீதியில் நல்ல வழிகாட்டிவிபத்தை விலக்கும் குறியீடுநீதிநெறி நேர்மை வழிகாட்டிநின்ற மாமறை நூல்கள்வாழ்வுக்கு நல்ல வழிகாட்டிவாழ்ந்து மறைந்த மாமேதைகள்வாழும் நாள்முடிவில் வழிகாட்டிவாழ்வு தந்த அனுபவம்…

கவிதை - ஜூன் 20201 min read
நநிவேஷலா3 Jun 2020

காலம் மாறியது

ஜாதகம் பார்த்து பெண் எடுப்பது அந்தக் காலம் அந்தஸ்து பார்த்து பெண் எடுப்பது இந்தக் காலம் பந்தம் பெரிதென எண்ணும் அந்தக் காலம் பணத்தை பெரிதென எண்ணும் இந்தக் காலம் சமாதானத்தை வளர்த்திட்ட அந்தக் காலம்…

கவிதை - ஜூன் 20201 min read
ஓகஓடைக் கவிஞன்3 Jun 2020

அறுவடைக்கு நானெங்கே கதிரறுப்பேன்?

சினமுற்ற சூரியன் கருவுற்று செம்பாலை யொன்றைப் பிரசவிக்க அக்னித் தென்றல் வீசுதடி ஏர்பிடித்து நானெங்கே நிலமுழுவுவேன் சூட்டிலே வயல்மேனி வெடித்து வியர்வைக் குருதி கசிய நிலமடியில் துமிகூட இல்லையடி சேனைக்கு நானெங்கே நீர்பாய்ச்சுவேன் விதைநெல் முளை…

கவிதை - ஜூன் 20201 min read
வவானம்பாடி(முஜா)1 Jun 2020

ஒரு மௌனம் சபித்தால்…

விறகாகிப் போன மரத்தை வட்டமிட்டுத் தேன் தேடும் வண்டாய் காலக் கடத்தல்கள் தேவைதானா? இதயத்தை வளைக்கும் இருள் முடிச்சான தேவையற்ற உங்கள் நலன் விசாரிப்புக்களை விரல்களால் அவிழ்ந்து விட்டு, காத்திருந்து எனை வசைபாடுதலும் நியாயம் தானா?…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்1 Jun 2020

தேடல்

அறிவின் தேடல் புலமை சேர்க்கும்அன்பின் தேடல் உறவை வளர்க்கும்வாழ்வில் தேடல் உள்ள வரைக்கும்வாழ்க்கை ஆசைக் காடு வளர்க்கும் தேடல் வாழ்வில் உள்ள வரைக்கும்தேவை நெஞ்சில் தேங்கிக் கிடக்கும்தேடல் அறிவின் தேவை பெருக்கும்தேர்வில் நல்ல திறனைச் சேர்க்கும்…

கவிதை - ஜூன் 20201 min read
வவானம்பாடி(முஜா)1 Jun 2020

தீக்குளிக்கும் தியாகிகள்

கனத்தெரியும் செந்தீயில் குளித்தெழுந்தாலும்.... தங்கத்துக்கு மட்டும் ஏனோ தீக்காயங்கள் குறைவதேயில்லை! சுரங்கம் தோண்டி புதையல் தேடும் ஆர்வமாய் மனதைத் தோண்டி முள்முள்ளாய்த் தைக்கின்றன தத்துவ நெருஞ்சிகள்... இயல்பாய் தான் அளித்த வாக்குமூலங்கள் முனை முறிந்த தராசில்…

கவிதை - ஜூன் 20201 min read
HHarishan31 May 2020

வாய் திறந்த அக் கால கொல்லன்….

என் காயத்தை வருத்தி வியர்வையால் நீராடி வயிற்றுப் பசியை போக்க இரும்பை வடிவமைக்கின்றேன் காலையில் எழுந்து இறைவனை வணங்கி என்னவளின் முகம் தழுவி தல வேலையை ஆரம்பிக்கின்றேன் உடல் பலம் கொண்டு வீர வேந்தன் நாட்டை…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்30 May 2020

வாழ்க்கை

காலச் சுமை இறக்கியகனரக வண்டிகள்ஒவ்வொரு சுமையாய் ஏற்றிக்கொண்டுகாலம் கடத்துகிறது தனித்திருத்தலும் சுமைதான்சேர்த்திருத்தலும் சுமைதான்சுமைதான் வாழ்க்கையாகிறதுஎதையும் இறக்கி வைக்க இடம் கொடாத இதயம்ஏற்றிக் கொள்வதில்த்தான்காலம் கடத்துகிறதுமூச்சை ஏற்றி இறக்கி மூட்டை சுமக்கும் வாழ்க்கையைகாலம் இறக்கி வைத்துபிறர் சுமக்க…

கவிதை - ஜூன் 20201 min read