வலி
சில வலிகளின் சுமைகள் நம் சுகபோக வழிகள்!😔😔😔
ஹைக்கூ கவிதைகள்1 min read
32 posts
சில வலிகளின் சுமைகள் நம் சுகபோக வழிகள்!😔😔😔
ஹைக்கூ கவிதைகள்1 min read
என் விழிதிறக்கும்வரை உனக்காக காத்திருக்கிறேன் உன் நினைவுகளோடுவண்ணக்கனவுகளோடுவண்ணத்துப்பூச்சியாக மாறி வானில் சேர்ந்து பறந்துரசித்து மகிழ்ந்திட நம் வாழ்க்கையை💕💕💕
நேசம்1 min read
எப்போதாவது ஒர நாள் இரக்கத்தான் போகிறோம் அதுவரைக்கும் அன்பாக இருப்போம் எல்லோருக்கும் ....
டயரிக் குறிப்பு1 min read
அழகு1 min read

வெறுப்பெனும் கதிர்களால் விடாமல் சுட்டெரிக்கிறாய்அனலில் விழுந்த பீனிக்ஸ் பறவையாய்மீண்டும் உன்னையே சுற்றி மடிகிறேன்
சோகம்1 min read
இப்போதுதான் புரிகிறது நாம் இருவரும்சேரவே முடியாத தூரத்திற்குத்தான்இவ்வளவு காலமும் சேர்ந்து வந்திருக்கிறோம் என
பிரிவு1 min read
வார்த்தைகள்தான் எவ்வளவு இலகுவானவைசில நேரங்களில் ஓர் இறகைப்போல மனப்பெருவெளியில் சுமையற்று பறந்து திரிகின்றன பிடித்த பஞ்சுமிட்டாயைப் போல அத்தனை தித்திப்பாய் இருக்கின்றன அதே வார்ததைகள்தான்பிறிதொரு பொழுதில் இதயத்தில் பாறாங்கல்லாகவும்ரம்பமாகவும்பெருஞ்சுமையென தங்கிவிடுகின்றன
ஹைக்கூ கவிதைகள்1 min read
தாயின் அரவணைப்பில் அன்பைப் பெற்றுக்கொண்டேன் தந்தையின் அரவணைப்பில் அறிவைப் பெற்றுக்கொண்டேன் உன்னுடைய அரவணைப்பில் உள்ளம் மலரும் காதலைப் பெற்றுக்கொண்டேன்
நேசம்1 min read
மீண்டும் என் தாயின் கருவறையில் எனக்கு விளையாட இடம் கிடைக்கும் எனில் நான் இப்பொழுதே என் கல்லறையில் உறங்குவதற்கு தயார்......
தாய்மை1 min read
அற்புதம் அதிசயம் என்று எங்கெங்கோ அலைகிறார்கள் அம்மா உன் அருகாமையில் தொலைந்த என் வலி வேதனைகளை பற்றி அறியாதவர்
தாய்மை1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.