கல்யாண பெண் பூவே
மஞ்சள் பூசி மாலை சூடி மதிமுகத்தாள் நீயும் , என் மனதிற்குள் நுழைய என் மதியும், மந்தமான விந்தை தான் என்ன???!
திருமணம்1 min read
32 posts
மஞ்சள் பூசி மாலை சூடி மதிமுகத்தாள் நீயும் , என் மனதிற்குள் நுழைய என் மதியும், மந்தமான விந்தை தான் என்ன???!
திருமணம்1 min read
நீ மேகம் என்றால் நான் மழை ஆகின்றேன் நீ மழை என்றால் - அதில் நான் நனைந்திடுவேன் நீ உயிர் என்றால் நான் உடல் ஆகின்றேன் நீ நிஜம் என்றால் - உன் நிழலாக...
நேசம்1 min read
புரிதல் இல்லாபிரிதல்களில் யாரைபிழை சொல்ல...!தூரமாய் நின்றுவேடிக்கை பார்ப்பதை தவிரவேறு வழியேதுமில்லை..!தூதுவிட்டு ஒட்டி விடுகையில்துளிர்த்துவிடுவதில்லைபுரிந்துணர்வு...!தன்னுணர்வு பெற்றுதானாய் தவறையுணர்கையில்தழைக்கிறது நம்பிக்கை..!அடித்தளம் அதிலேஅன்புடன் உருவானால்தோற்பதில்லை வாழ்க்கை..!
வாழ்வியல்1 min read
வார்த்தைகள் தேடி சலிக்கும் அவசியமில்லை..சிறு துளி கண்ணீர் போதும்..அன்பு தன்னை வெகுஅழகாய் வெளிப்படுத்திக் கொண்டு விடும்..!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
எப்போதோவிடைபெற்றாயிற்று..இன்னும் அதே இடத்தில்..அதே நொடிகளில்..அதே வார்த்தைகளுக்குள்..சுழன்று கொண்டிருக்கும் இந்த அளவிலா ப்ரியங்களை என்ன செய்வது...???
ஹைக்கூ கவிதைகள்1 min read
பிடித்த பாடலில் அடிக்கடி முணுமுணுத்த அடிகளாய்..நீண்ட ரயில் பயணங்களில் விலகாது கூடவே வரும் நினைவுகளாய்..ஏந்திய கரங்களைத் தாண்டி சிதறி விழும் மழைத்துளிகளாய்..பரிச்சயமான பாதையில் எதிர்ப்படும் புன்னகைகளாய்..இப்படி எத்தனை எத்தனையோ நீ..ஒரே ஒரு நான்..அவ்வளவே இந்நேசம்...!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
உருகிவிடுமோ என்றுஅவசர அவசரமாகஐஸ்கிரீமை முழுங்கும்குழந்தை போல...,திகட்ட திகட்டஆசை ஆசையாகஅள்ளிப்பருகிக்கொண்டிருக்கிறேன்..இந்த தனிமையை!!!
ஹைக்கூ கவிதைகள்1 min read
தனிமை ஆட்கொள்ளும் கருப்பான பிந்தைய இரவுகளில் என் அத்தனை விருப்பப் பாடல்களும் நீதான்...
ஹைக்கூ கவிதைகள்1 min read
ஒவ்வொரு நீண்ட பிரிவினைக்குப் பிறகும் உனக்கு நான் தரும் ஒவ்வொரு முத்தங்களையும் சிவப்பு நிற ஒரு மெயில் பெட்டிக்குள் நான் போடும் அவசர காதல் கடிதமாகவே அதை நினைக்கிறேன்
ஹைக்கூ கவிதைகள்1 min read
உறைந்து போன விருப்பங்கள் அனைத்தும் இதயத்திலிருந்து குருதியுடன் ஒரு கலமாய் உடம்பெங்கும் பரவி உயிரற்ற பிணமாய் உலகில் பவனி வந்து குறுஞ் சிரிப்பும் சிறு குறும்பும் சிலர் மீது சிதறி மீண்டும் மரணிக்கச் செல்கிறது... புதுமையில்லா…
ஹைக்கூ கவிதைகள்1 min read
Translated automatically by Google. Poems and stories can lose some of their meaning, so the original is always one tap away.