Poems

Nature

80 posts

ததிரு.க.முரளிதரன்6 Jun 2020

அழகான விடியல்

ஆழிமேல் கடலலைகள் அழகாக ஆடும்ஆதவனின் கதிராடி அழகங்கே சூடும்தூளியாடும் தொட்டிலெனத் தோணிகள் ஆடும்துணைகாண மனையாள் துயரங்கு ஒடும்கருஞ்சேவல் கூவக் காகங்கள் கரையும்கடலோடும் படகுகள் கரைதேடி விரையும்அரும்புகள் அழகிதழ்கள் அழகாக விரியும்ஆதவன் கதிரழகுச் சுடரெங்கும் எறியும் பணிநாடிப்…

கவிதை - ஜூன் 20201 min read
வவஞ்சிமறவன்6 Jun 2020

வெளிச்ச வீடவள்

"அதிக காற்று - கடலில் மீன்பிடிக்குச் செல்ல வேண்டாம்" கூறியது வானொலி - இது என்னைக் கூறிட்ட வானிடி செல்பவனை தடுத்திடலாம் - பலத்த காற்றாம் போகாதே என்று சென்றவனை வரவழைக்கும் உத்தி ஏதும் நான்…

கவிதை - ஜூன் 20201 min read
AAshra5 Jun 2020

ஏன் வந்தாயோ

வௌவால் சூப்பினால் வந்தாயோ ஆய்வு கூடத்திலிருந்து வந்தயோ சிந்தமெல்லாம் உன் நினைவுடன் கண்ணீரை சிந்த வைக்க வந்தாயோ சாதி, இன, மத பிளவுகளை சமப்படுத்த வந்தாயோ மனித அகங்காரத்தை மட்டிட வந்தயோ கூத்து கும்மாளத்தை குறைக்க…

கவிதை - ஜூன் 20201 min read
சசிட்னிக்குயில்4 Jun 2020

மறக்கடிக்கப்பட்ட மங்கை

மஞ்சள் பூசி குளித்திட்டஅழகான மங்கை போல் எப்பவும் பளிச்சிடும்மாசு மருவற்ற மண் அதுபசுமை நிறைந்த நினைவுகள்முப்பது ஆண்டுகள் பின்னோக்கி..... வானுயர்ந்த தென்னை மரங்கள்வளமான வாழைத் தோப்புக்கள்பனைமரங்கள் பலாமரங்கள்பசிய வெத்திலை படர்ந்திட்டகமுகு மரங்கள்... வாயூற வைக்கும் கறுத்தக்…

கவிதை - ஜூன் 20201 min read
ஓகஓடைக் கவிஞன்4 Jun 2020

விழிதிறந்து பார்!

அதிகாலை வானெட்டி முத்தமிடும் சூரியன், பந்தயக் குதிரையாய் விரைந்து மறைந்து போகும் இருள், பாய்விரித்துப் படுத்துறங்கும் பச்சைப் புல்லினங்கள், புல்வெளியின் மடிதனில் முடங்கிக்கிடக்கும் பனித்துளி, வெட்கத்தைச் சிந்திச்செல்லும் பெண்ணினத் தென்றல், மெல்லிசை கீதம்பாடி பறந்து செல்லும்…

கவிதை - ஜூன் 20201 min read
KKovarunya1 Jun 2020

மதியின் கலங்கம்

நேரம் ஓடியது வானும் மங்கியது தன்னை யாரும் ரசிக்கவில்லை என கோபம் கொள்ளவில்லை தன் அழகை மறைக்கவில்லை வயதும் தேய்ந்து கொண்டே இளமை எட்டிப்பார்த்தது இளம் மாதும் அதன் அழகை கண்டு வியந்து வானம் பார்த்தாள்…

கவிதை - ஜூன் 20201 min read
ததிரு.க.முரளிதரன்31 May 2020

கவினுறு காலை

அறுசீர் விருத்தம் (மரபுப் பா) செங்கதிரோன் கடல்கு ளித்து செங்கதிரைப் புவிப ரப்பிகங்குலெனும் இருள்வி லக்கிக் காலையெனும் பொழுதைத் தந்தான்பொங்குமெழிற் சோலை பூத்த பூவிதழின் புன்ன கைக்குள்தங்குநறை யெடுக்கும் வண்டு தானிசையும் கோலம் என்னே! பொங்கியெழும் மனக்க ளிப்பில் புரியுமிறைத் தொழில்கள் பண்ணஎங்குமேகித்…

இயற்கை1 min read
ததிரு.க.முரளிதரன்30 May 2020

காடழித்தல் காசினிக்கே கேடுதரும்

(எண்சீர் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)(காய் - காய் - மா – தேமா) பசுமைமிகு வனமதுவோ பாரி லென்றும்படர்ந்திருக்கு முயிர்களுக்கே நன்மை யென்றும்வசிக்குமுயிர் சுவாசிக்கும் வளியாம் தன்னைவடிகட்டு மியற்கையிலே மரங்கள் தாமேபுசித்திடவே விலங்குக்கும் உணவ ளித்துபுவிவாழு…

கவிதை - ஜூன் 20201 min read
ஸஸ்ரீகர்ஷன்23 May 2020

நாளோட்டம்

மாலை நேரம் மஞ்சள் வெயில் தூறும் சாலை தோறும் - மந்தை கூட்டம் போகும் பொழுது சாயும் - அந்தி வானம் இருட்டும் நிலவு தோன்றும் - நம் உறவு நீளும் விட்டில் கத்தும் ஆட்காட்டி…

கவிதை - ஜூன் 20201 min read
GDGobikrishna D21 May 2020

இரவு

நெடுநேரம் ஆடியோந்தவந்த அரங்கத்தில் நுழைந்து கொண்டிருக்கிறாள்- அவள் வருகையினை முன்னமே அறிந்தவையாய் வாடலை முகழுழுக்கவப்பிக் கொண்ட தினப்பூக்களை எள்ளி நகையாடிக்கொண்டனவையாய் மணத்தாலேயே மதிகலங்க வேண்டி போதை தருவித்த மல்லியையும் முல்லையையும் பேதை நானோ சாளரவோரமாய் சல்லாபித்துக்…

கவிதை - ஜூன் 20201 min read