Poems

Nature

80 posts

சசிட்னிக்குயில்14 May 2020

முரண்பாடு

மாசுமருவற்ற சுத்த காற்றைசுதந்திரமாய் சுவாசிக்க சுற்றி கட்டின முகமூடி தடை சனசந்தடியற்ற நெடுஞ்சாலையில்மனமகிழ்வூட்டும் உல்லாச சவாரிநினைத்தபடி பயணிக்கத் தடை கழுவித் துடைத்த சுத்தமானகரங்கள் என்றாலும் கை குலுக்ககட்டி முத்தம் கொடுக்கத் தடைஅன்றிலிருந்து நேற்று வரைநின்று கதைக்க…

இயற்கை1 min read
டபடினேஸ் பாலசிறி11 May 2020

அருவுருவங்கள்

விம்பங்கள் பல உருவாகின மனிதனின் சிந்தனைகள் போல அந்த விம்பங்களுக்கு நிலை இருக்கவில்லை மானிடன் உயிர் கொடுத்தான் ஆனாலும் அவை பேசவில்லை உடைந்து போனான் மானிடன் செய்வதறியாது தவித்தான் தன் மாயவிம்பங்களை அதனுள் புகுத்தினான் தன்…

இயற்கை1 min read
வவானம்பாடி(முஜா)3 May 2020

நீ வீழும் நாள் வரும்..!!!

வேதியல் வினையோ நீ யார் விட்ட சாபமோ நீ!! சுவாசம் கூட தாழ்ப்பாள் இட்டே இயற்கையை சுவைக்கிறது.. வேதம் ஓதிய பள்ளியும் அறிவை வளர்த்த கூடமும் மூச்சை நசுக்கி முத்திரை குறுக்கம் கொல்லுயிரியின் தாக்கம் யாருமில்லா…

இயற்கை1 min read
சசிட்னிக்குயில்14 Apr 2020

பறவையும் மனிதனும்

நிசப்தமான வீதியில்சத்தம் தொனிக்க அங்கும் இங்கும் தத்தி தத்தி நடந்துதீனி பொறுக்குதுமாடப்புறா ஜோடி ஒன்று மைதான ஊஞ்சலிலேமைனாக்கள் ஊஞ்சலாடுதுகா கா எனும் கரையும் காக்காய்பார்க்கில் சிப்ஸ் பொறுக்கிடபள்ளிச் சிறாருக்காய் காத்திருக்குஆரவாரமில்லாத கடைத்தெருவில்தேவாரம் பாடுது தேன்சிட்டுசாலையோர மரங்கள்…

இயற்கை1 min read
சவசிவசூரியன் வினோதன்12 Apr 2020

கடலினில் மிதக்கிறேன்

வானத்தில் விண்மீன்கள்மிதக்கிறது -இங்குபூஞ்சோலையும் வண்ணத்தில் மினுக்கிறது.நீலக் கடலின் பஞ்சு மெத்தையில்மீனினம் ஓடி தூங்குதடிமெல்லமாய் சத்தம் போட்டுக் கிட்டு மெதுவாய் அலைகளும் கரையில் மோதுதடிஎன்ன அதிசயம் பாருங்கடி ஏழ்கடலும் தாலாட்டு தாயாய் ஆகுதடி அந்தி மாலையும் ஆனதடிஅம்புயம்…

இயற்கை1 min read
அவஅஹமட் வஸீமுல்லாஹ்8 Feb 2020

அன்பு என்றுமே அனாதையில்லை!

அடைத்த அறையில் அடங்கி கிடந்து இலக்க உலகில்"அன்பொன்று தான் அனாதை" என உளறும்என் இனிய தோழமையே.. உன் உள்ளச்சிறையை உடைத்தெறிந்து பரந்த இப்பாரை பார்..வானளவில் உயர்ந்த மலைகளை தன் குழந்தைகளாய் சுமக்கும் பூமித்தாயவளின் அன்பை பார்...…

இயற்கை1 min read
ஓகஓடைக் கவிஞன்10 Oct 2019

கிராமம் என்றால் இழிவில்லை!

கிராமம் என்றால் இழிவில்லை இயற்கையின் இருப்பிடம் ஊஞ்சல் கட்டி ஆடும் தென்றலில் ஒவ்வொரு முறையும் உறைந்து போகலாம் பச்சை வயலுடுத்தும் பாவாடையின் கரையில் பகல் இரவாக படுத்துறங்கலாம் நிலவைக்கட்டி இழுத்து திண்ணையின் மடியில் அமரச் செய்து…

இயற்கை1 min read
Shafiya Cader3 Oct 2019

கார்காலப்பொழுதுகள்

இருளடர்ந்த மழைப் பொழுதொன்றில்கால்களை பற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குஎன்ன சொல்வாய்?குறைந்தபட்சம்மெல்ல மெல்லமாய்உடைந்து போய்க் கொண்டிருக்கும்புன்னகையிலிருந்துசிறு துளியையும்வெறுப்புப் படர்ந்தவார்த்தைகளையும்பாரம் நிறைந்தகண்ணீரையும்மெது மெதுவாய் கால்களைபற்றிக் கொள்ளும்நினைவுகளுக்குபரிசளிக்கலாம்...அப்போது அவைமென்மையாய் முன்னேறலாம்உன் கண்களைதன் வலுவிழந்தகரங்களால்மூடிக் கொள்ளலாம்கன்னம் பற்றலாம்தலை கோதலாம்வகிடெடுத்து உச்சி தேடிஆழ முத்தமிடலாம்ஆம்அப்படியான நினைவுகள்வரும்…

இயற்கை1 min read
ச(சா.சக்திதாசன் (அக்கரைச்சக்தி)29 Aug 2019

ஏன் நடுக்கம் புவிமகளே!

ஏன் நடுக்கம் புவிமகளே? இங்குனக்குக் குளிர்ச்சுரமா?இல்லை மனிதர்மேல் எல்லையில்லாக் கோபமா?தான் நினைக்கும் போதெல்லாம் தாண்டவந்தான் போடுமுந்தன்தாக்கத்தால் நிர்மாணம் தரைமட்டம் ஆகிறதே!தேன்வழியும் இடமெல்லாம் செவ்விரத்தம் பாய்கிறதே!சிக்கிவிட்ட உடலம் சின்னாபின்னம் ஆகிறதே!வான் வழியில் ஏதும்கோள் மோதிவிடும் என்றேநீமனம் பதறி…

இயற்கை1 min read